1969- ANANDHA VIKADAN- COMMENTS PORTION
http://i40.tinypic.com/sg7uz7.jpg
Printable View
1969- ANANDHA VIKADAN- COMMENTS PORTION
http://i40.tinypic.com/sg7uz7.jpg
முதல் முறையாக நடிகர் திலகத்தின் படத்தின் 100 வது நாள் விழாவில் மக்கள் திலகம் கலந்து கொண்டு சிறப்பித்தார் . ஜல்லிக்கட்டு -1987
எங்கள் தங்கம் பட துவக்க விழாவில் நடிகர் திலகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் -1969.
மக்கள் திலகத்திற்கு நடிகர் திலகமும் , நடிகர் திலகத்திற்கு மக்கள் திலகமும் பல விழாக்கள்
நடத்தி சிறப்பு செய்தார்கள் .
மக்கள் திலகம்உடல் நலம் பாதிக்கப்பட்டபோது நடிகர் திலகம் சர்வ மத பிராத்தனை செய்து
நியூயார்க் சென்று மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து வந்தார் .
மக்கள் திலகம் மறைவின் போது நடிகர் திலகத்தின் கண்ணீர் பேட்டி -மறக்க முடியாது .
அரசியல் - திரை உலகம் இருதுருவங்களாக இருந்தாலும் நட்பின் அடிபடையில் இருவரும்
சகோதர பாசத்துடன் கடைசி வரை வாழ்ந்தார்கள் .
இவையெல்லாம் குமுதம் ரிப்போர்ட்டருக்கு தெரியாமல் போனதா ?
Dear Ravi and Vinodh sirs,thanks for your articles and rare photoes.
Regarding the relationship between MT and NT,it is true that both were fierce competitors and had understood the positives and negatives of themselves but mutually.There would have been some issues,which is unavoidable between two individuals ,even between a father and son is unavoidable.Bit these issues had been magnified by few people who were enjoying by creating a imaginary split between the greats.Now the journalism has gone to hat level ,for sales they want to pick anything from a dustbin.What they want to prove after the death of those great personalities.Let KUMUDHAM REPORTER concentrate on LIVE and LIFE issues.
Dear POEM, MGR accepted Kalaignar as leader till he was in DMK and later formed own party.What is wrong when Sivaji accepted indhragandhi after the demise of Kamarajar?
Dear sathish sir,
all the stills are very rare and superb.i have never seen many of the stills till now,thankyou for uploading them.hope all our beloved hubbers including vasu sir,raghavendra sir and gopal sir will return soon.
From our raghavendra sir website:
மிக்க நன்றி வினோத் சார். பொம்மை இதழில் வெளிவந்த கட்டுரைகளை விட எனக்கு ஆச்சரியம் தந்தது பத்திரிக்கை விளம்பரங்கள்தான். அதிலும் 1965 ஏப்ரல் 19-ந் தேதி தினத்தந்தி நாளிதழின் scan உண்மையிலே அபூர்வமானது. பழைய பத்திரிக்கைகளை அவை வெளிவந்த காலகட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். இன்றைக்கு முழுக்க கலர் விளம்பரங்களாக தினத்தந்தி வெளிவந்தாலும், வெறும் எழுத்துக்களை மட்டுமே வைத்து வெளிவந்த அந்த நாள் விளம்பரங்கள் சுவையானவை.
நடிகர் திலகத்தின் பல படங்கள் பற்றிய விளம்பரங்கள். சாந்தி வெளிவருவதற்கு 3 நாட்கள் முன்பு வெளியான நாளிதழ். அந்த படத்தின் ரிசர்வேஷன் அதுவும் தாம்பரத்தில் உள்ள M R தியேட்டரில், தவிர புதிய பறவை, அன்புக் கரங்கள், தங்கமலை ரகசியம் மற்றும் குங்குமம் என்று எண்ணற்ற மறு வெளியீடுகள். மிகப் பிரமாதம்.
அது போன்றே பராசக்தி பல வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டாவது வாரம் ஓடுவது, அதிலும் ஷிமோகா போன்று பெங்களூரிலிருந்து பல மைல் தூரத்தில் உள்ள ஊர்களிலும் பராசக்தி வெற்றி முரசு கூடியது என்றால் அதன் வியாபார வீச்சை நினைத்தால் பிரமிக்க வைக்கிறது.
மீண்டும் நன்றி.
அன்புடன்