http://i57.tinypic.com/2vknsox.jpg
Printable View
Thanks to Vinod Sir, Yukesh Babu and Sailesh for updating Kudieruntha Kovil movie.
மக்கள் திலகம் அவர்களின் புகழ் கிரீடத்தில் கோஹினூர் வைரமாக மின்னும் ஆயிரத்தில் ஒருவன் - அமோக வெற்றி காண வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள், அபிமானிகள்...
சென்னை: "மறைந்த தலைவர்களின் சிலைகளை, மறைக்க வேண்டியதில்லை. மினி பஸ்சில் உள்ள இலைகளை மறைக்க, போக்குவரத்து துறை செயலர், 17ம் தேதி வரை, கால அவகாசம் கேட்டுள்ளார்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: மினி பஸ்சில் உள்ள இலைகளை மறைக்கும்படி, போக்குவரத்து துறை செயலருக்கு, தேர்தல் கமிஷன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை, 17ம் தேதி வருகிறது. எனவே, அதுவரை கால அவகாசம் அளிக்கும்படி, போக்குவரத்து துறை செயலர், தேர்தல் கமிஷனுக்கு, பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதம், கோர்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மறைந்த தலைவர்களின் சிலைகளை, மறைக்க வேண்டியது இல்லை. உயிருடன் உள்ள தலைவர்களின் சிலைகள், மறைக்கப்பட வேண்டும். எம்.ஜி.ஆர்., படங்கள், தியேட்டர்களில் வெளியிடப்படுவதை தடுக்க முடியாது. ஆனால், பொது இடங்களில், போஸ்டர் ஒட்டக்கூடாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்- courtesy dinamalar
ஆயிரத்தில் ஒருவன் ஞாயிறு மாலைகாட்சிக்கு பக்தர்களின் ஆரவாரம் நாடு முழுவதும் மிக சிறப்பாக நடை பெற எல்லாம் வல்ல எங்கள் இறைவனை வேண்டி கேட்டுகொள்கிறேன்
http://www.youtube.com/watch?v=x9gKAuLvMsU
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் சில நூறு கைகள் பொய்களை எழுதினாலும் எங்கள் இறைவன் ஆயிரத்தில் ஒருவன் சாதனை புகழை தொடமுடியாது .
http://www.youtube.com/watch?v=ua1nuezS0oY
எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்
உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.
ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர்எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்
கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்
http://www.youtube.com/watch?v=LJprrOTNWoA
today daily thanthi - ad[ATTACH=CONFIG]3183