-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த தமிழ் புத்தாண்டில் வெளியான புரட்சி தலைவரின் ' அடிமைப்பெண் " ஒரு வார வசூல் ரூ.1,09,000/- மறுவெளி யீட்டில்
பழைய படங்களில் , வசூல் சாதனையில் முதலிடம்.
கடந்த 08/05/2015 முதல் வெளியான புரட்சி தலைவரின் கலையுலக வாரிசு
கே.பாக்யராஜ் நடித்த " எங்க சின்ன ராசா " மதுரை சென்ட்ரல் சினிமாவில்
ரூ.1,02,000/- வசூல் சாதனை செய்து 2ம் இடத்தை வகிக்கிறது .
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , விரைவில் வெளியாகிறது
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு "
http://i60.tinypic.com/2r5x46g.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
-
சென்னை சரவணாவில் 29/05/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.
http://i58.tinypic.com/2vb0ra8.jpg
-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வரும் வெள்ளி முதல் (05/06/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " வெள்ளித்திரைக்கு வருகிறது. ரசிகர்கள்/பக்தர்கள்
வெகு விமரிசையாக, சிறப்பான ஏற்பாடுகள் செய்து திரைப்படத்தை வரவேற்க
உள்ளார்கள். அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i62.tinypic.com/1043l3r.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
-
-
-
மதுரை ராம் தியேட்டரில் 20/05/2015 முதல் சில நாட்களுக்கு மட்டும் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அளிக்கும் "பறக்கும் பாவை " திரைக்கு வந்து வெற்றி நடை போட்டது.
அதன் சுவரொட்டியை நமது திரியில் பதிவிட அனுப்பிய மதுரை திரு. எஸ். குமார்
அவர்களுக்கு நன்றி.
http://i57.tinypic.com/2w5pwle.jpg
-
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டான் தங்கமணி அரங்கில், மறு வெளியீட்டில் வெள்ளிவிழா கண்டு உலக சாதனை படைத்த நம் பொன்மனச்செம்மலின் வெற்றிக்காவியம் "ஆயிரத்தில் ஒருவன்", ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. அது குறித்த விளம்பரங்கள் :
http://i61.tinypic.com/wi23r9.jpg
http://i59.tinypic.com/35buqer.jpg
புகைப்படம் எடுத்து அனுப்பியவர் : சகோதரர் திரு. வேலூர் இராமமூர்த்தி அவர்கள்.
-
http://i58.tinypic.com/2wqhlc0.jpg
புகைப்படம் எடுத்து அனுப்பியவர் : சகோதரர் திரு. வேலூர் இராமமூர்த்தி அவர்கள்.
-
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நம்நாடு காவியத்தை காண இன்று மாலைக்காட்சிக்கு வருகை புரிந்தோர் 600 பேர்கள்.
தகவல் - திரு.ஆர்.சரவணன் - மதுரை