Vittu Koduppadhu
Mattum Natpalla
Exam-mil
Bittu Koduppadhudhan
Unmaiyana NATPU!!!
Printable View
Vittu Koduppadhu
Mattum Natpalla
Exam-mil
Bittu Koduppadhudhan
Unmaiyana NATPU!!!
(எக்ஸாம் ஹாலில் நடக்கும் காமெடி...)
நாமளே என்ன பதில் எழுதறதுனு தெரியாம முழிச்சுட்டு இருக்கும் போது, எக்ஸாம் சூப்பர்வைசர் சொல்லுவாரு...
‘ப்ளீஸ், எல்லாரும் விடைத்தாளகளை மறைத்து வைத்து பதில் எழுதுங்கள்'னு.
என்ன கொடுமை சார் இது?
---------------------------------------------------------------------------------------------
ஆபிஸுல இனி எல்லாரும் மொபைல சைலண்ட்ல போடணும்னு மானேஜர் புது உத்தரவு போட்ருக்காரு...
ஏனாம்?
மத்தவங்க தூக்கத்த கலைக்கிறது ரொம்ப பாவமாம். அதான்...
------------------------------------------------------------------------------------------
அப்பா : ஏண்டா சாப்பிடும் போது பேனை ஆப் பண்ணின?
மகன் : நீங்க தானப்பா சொன்னீங்க, வியர்வை சிந்தி சாப்பிடணும்னு. அதான்... :sigh2:
-----------------------------------------------------------------------------------------
திருடன் 1: நைட்டு எவ்ளோ திருடுனோம்னு பார்க்காமலேயே ஒளிச்சு வச்சுட்டோமே பாஸ்
திருடன் 2: விடுடா... நாளைக்கு காலையில பேப்பர்ல வரும் போது பாத்து தெரிஞ்சுக்கலாம்
நண்பன்1: ஏன்டா இப்படி பேயடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்க?
நண்பன் 2: அத ஏண்டா கேக்குற, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் பொண்டாட்டி என்ன அடிச்சுட்டா....
-----------------------------------------------------------------------------------------
மகன்: நம்ம அப்பா முட்டாளாம்மா?"
அம்மா: "எதுக்குடா இப்படி கேகிறே?"
மகன்: "எங்க வாத்தியார் என்னை முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே"..
------------------------------------------------------------------------------
டாக்டர், என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார்....
"போனா போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு போவட்டும்!" :mrgreen:
நிருபர் : எல்லா ஓட்டப் பந்தயத்துலயும் பர்ஸ்ட் வாரீங்களே எப்படீ..?
வீரர் : அதுவா... ஒவ்வொரு போட்டியிலயும் என்னை பின்னாடியிருந்து கடன்காரங்க துரத்துரதா நினைச்சுட்டு ஓடுவேன்.
----------------------------------------------------------------------------------------------------
குழந்தை : நர்ஸ் உங்க மொபைல கொஞ்சம் கொடுங்களேன்...
நர்ஸ் : எதுக்கு...?
குழந்தை : நா சேப்டியா பூமிக்கு வந்துட்டேனு கடவுளுக்கு ஒரு மிஸ்டுகால் தரணும்...
---------------------------------------------------------------------------------------
புத்தர் சொன்னத படிச்சப்போ கூட நம்பல... ஆனா, அனுபவ பூர்வமா உணர்ந்துட்டேன், ‘ஆசையே துன்பத்திற்கு காரணாம்'னு...
எப்படி டா..?
நா என் மனைவிய ரொம்ப ஆசப் பட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேண்டா... :fatigue:
Whats opposite of Sambar Sadham
Rasam did not see them
மகன் : அப்பா, முன்னாடி வானத்துல ரெண்டு நிலா இருந்துச்சுனு எங்க டீச்சர் சொல்றாங்கப்பா
அப்பா : சரி, அதுல உனக்கு என்னப்பா சந்தேகம்...
மகன் : அப்போ நீ கதைல சொல்லுவியே பாட்டி, அது எந்த நிலால உட்காந்துப்பா வடை சுட்டுச்சு ?
--------------------------------------------------------------------------------------------
நா நைட்டு புல்லாப் படிச்சும் பெயிலாயிட்டேன் மச்சி...
எப்படீடா..?
நா படிச்சது பேஸ் புக்காச்சே..!
--------------------------------------------------------
ஆசிரியர்: அனா, ஆவனா கூட தெரியாமா நீ எதுக்கு ஸ்கூலுக்கு வாராடா... மாடு மேய்க்கப் போக வேண்டியது தான?
மாணவ : மாடு மேய்க்கக் கூட நா லாயக்கில்லனு தான் எங்கப்பா என்னை ஸ்கூலுக்கு அனுப்பினார் டீச்சர்...
--------------------------------------------------------------------------------------------------
மகன்: அப்பா, நா எல்லா சப்ஜெட்லயும் நூத்துக்கு நூரு வாங்குனா என்ன பண்ணுவீங்க..?
அப்பா: என் மக்கு மகனா இப்படினு அதிர்ச்சில எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்
மகன்: அதனால தான்ப்பா... உங்க உடல் நலம் கருதி இந்தத் தடவையும் நா எல்லா சப்ஜெக்டயும் 10, 15 மார்க் தான் வாங்கியிருக்கேன்பா... :lol:
எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்குடா. பை நிறைய பணம், பக்கத்துல எப்பவுமே லேடீஸ் கூட்டம்னு ஒரே ஜாலி தான்...
டேய், லேடீஸ் பஸ்ல கண்டக்டரா வேலை கிடைச்சிருக்குங்கிறத எவ்வளவு பாலிசா சொல்ற நீ..
-------------------------------------------------------------------------
ஏண்டா மச்சி, பூமி சுத்திக்கிட்டே இருக்கு...
ஒரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே இப்படி சுத்தும் போது, பூமில மூணு குவார்ட்டர் தண்ணி இருக்கேடா...அதான்
------------------------------------------------------------------------------
நீதிபதி : ஏன் உன் மனைவியை விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தாய்?
குற்றவாளி : அவ மட்டும் என்னை ‘ரசம்' வைத்து கொல்லப் பாக்கலாங்களா...
------------------------------------------------------------------------
என் கணவரோட ‘இலவச' போபியாவால இப்ப என் லைப்பே ஸ்பாயிலாயிடுச்சு...
ஏன்..? என்னாச்சு..?
இலவச திருமணம்னு அறிவிப்பு பார்த்துட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறார்.
Boomi siriththal' boogambam'
kadal siriththal 'tsunami'
kaatru siriththal' puyal'
nee siriththal 'punnagai'
un mobile sriththal en 'sms'.....
Boomi siriththal' boogambam'
kadal siriththal 'tsunami'
kaatru siriththal' puyal'
nee siriththal 'punnagai'
un mobile sriththal en 'sms'.....