nice song :)
Printable View
nice song :)
hey shakthi, i will send you rest of the Bharathi songs this weekend.
While driving this cold, windy, rainy evening I was enjoying one of a ETERNAL pathos ever created in TFM.
Emotive violin passages with santoor, sincere lyrics, emotional singing.
http://www.youtube.com/watch?v=ppLFROKvB4c
TIMELESS aaru manamey aaru...
:ty: baroque. :)
aaaru manamE aaru is one of my MOST FAV SONG. I feel very serene while listening to it.
as usual NT rock :)
:ty:
____
http://www.youtube.com/watch?v=a0ynj...eature=related
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
பச்சை மாமலை போல் மேனி
பவள வாய் கமல செங்கண்
அச்சுதா அமர ரேறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை பெறுக யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே
ஊரிலேன் காணி இல்லை
உறவு மற்றொவரில்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகணம்மா
அரங்கமா நகருளானே
I am never tired of hearing this song :P
http://music.cooltoad.com/music/download.php?id=206593
ஓராயிரம் பார்வையிலே...
உன் பார்வையை நான் அறிவேன்...
உன் காலடி ஓசையிலே...
உன் காதலை நான் அறிவேன்......
ஓராயிரம் பார்வையிலே......
உன் பார்வையை நான் அறிவேன்......
இந்த மானிட காதலெல்லாம்......
ஒரு மரணத்தில் மாறி விடும்...
அந்த மலர்களின் வாசமெல்லாம்......
ஒரு மாலைக்குள் வாடி விடும்....
நம் காதலின் தீபம் மட்டும்...
எந்த நாளிலும் கூட வரும்.......
ஓராயிரம் பார்வையிலே....
உன் பார்வையை நான் அறிவேன்....
உன் காலடி ஒசையிலே......
உன் காதலை நான் அறிவேன்......
ஓராயிரம் பார்வையிலே.....
உன் பார்வையை நான்... அறிவேன்...
இந்த காற்றினில் நான் கலந்தேன்.......
உன் கண்களை தழுவுகின்றேன்......
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்.......
உன் ஆடையில் ஆடுகின்றேன்.......
நான் போகின்ற பாதையெல்லாம்......
உன் பூ முகம் காணுகின்றேன்.......
ஓராயிரம் பார்வையிலே.....
உன் பார்வையை நான் அறிவேன்.....
உன் காலடி ஒசையிலே.....
உன் காதலை நான் அறிவேன்........
ஓராயிரம் பார்வையிலே.....
உன் பார்வையை நான் அறிவேன்.........
I love this song very much ganesh. I sing this song very often for my kids (not now a days)
This song is very special to me :ty: for posting the linkQuote:
Originally Posted by mgb
http://music.cooltoad.com/music/song.php?id=201414
neeye unakku endrum nigaraanavan
neeye unakku endrum nigaraanavan
andhi nizhal pol kuzhal valarththa thaayagi vandhavan
neeye unakku endrum nigaraanavan
andhi nizhal pol kuzhal valarththa thaayagi vandhavan
neeye unakku endrum nigaraanavan.. nn.. aaa.....
vaai vedham kai needhi vizhi anbu mozhi karunai....... eee....
karunai karunai karunai karunai iii.....
vaai vedham kai needhi vizhi anbu mozhi karunai
vadivaagi mudivatra mudhalaana iraivaa....
neeye unakku endrum nigaraanavan
andhi nizhal pol kuzhal valarththa thaayagi vandhavan
neeye unakku endrum nigaraanavan... nnn... aa aaa....
thudhi paadum koottam unnai nerungaadhaiyaa
verum roobaththil un idhayam mayangaadhaiyaa
thudhi paadum koottam unnai nerungaadhaiyaa
verum roobaththil un idhayam mayangaadhaiyaa
vidhi kooda un vadivai nerungaadhaiyaa
vidhi kooda un vadivai nerungaadhaiyaa
vinai vendra manam konda inam kandu thunai sendru vendra dheiva malar
neeye unakku endrum nigaraanavan
andhi nizhal pol kuzhal valarththa thaayagi vandhavan
neeye unakku endrum nigaraanavan... nnn... aa aaa aaa aaaaa....
thudhi paadum.. mmm.. aa aa.. aa aa.. aaa aaa....
thudhi paadum.. mmm.. mm mm.. mm mm.. mmm mmm......
thudhi paadum.... thudhi paadum......
paadum.... paadum.... paadum.... dum.. dum.. dum.. dum.. dum.. dum..
thudhi.. paaaaadum.......
sagasa sabama thudhi paadum....
thadhingina thom thatha jam jam
padhani panipa pabapa gamapa sagapabama thudhi paadum.....
thagida thagida thagida thagida dheenthara tharigida thatha jam...
nini pani pabama gamaga saga sani pani gasa paga saba papanigapa thudhi paadum.....
thadhing tharikida tharikida tha thadheem tharikida tharikida tha thajam thajam thaa tharikida tharikida tha thaka jam jam...
papa papa papa papa papa papa... mapa papa papa papa papa papa... mapapa mapapa mapapa mapapa.. nini mapa ma sasa ni pama sa niva maga sagapadhama thothi paadum... mm mmm....
thaaka thaaka thaaka thaaka dhumku dhumku dhumku dhum tha jam tha jam tha jam tha jam dheem thara tharikida thadheem thadheem thakadheem thakadheem thaan tharikida theen tharikida thaa thiginginathom tha tha jam....
saa sa ni sa sa ni sa sa ma pa ni ma sa sa gaa ga sa sa ga sa sa ni sa ga ni ga ja sa sa dha ni saa ni sa pa ma pa ni tha tha dha ni ni pa pa ma .......... thodhi paadum...
thaam tharikida theem tharikida thakida thakida dheem tharikida dhom tharikida thakida thakida thatha............................................ .........................................
paa sa sa................................................ ............ maa maa maa maa maamaa....
maapley.....
thaam tha tha............................................... ....... maapley.....
ni ni sa sa.......................................... ni maamaa
dheem tha.......................................... maapley.....
sa ni sa................................. maamaa...
thatha thathinginathom..............maapley...
sa ni pa pa ma................... maamaa....
dheengaridatha..........maapley....
ni maa maa..
ni maapley..
ni maamaa
ni maapley
maamaa
maapley
maamaa
maapley
maamaa
maapley
maamaa
maapley....
:oops:
OVER ACTION by NT
OVER ACTION personified i.e. MR RADHA
HORRIBLE voice modulations
insult TO CARNATIC MUSIC...
all these are MY HUMBLE OPINION :D
:oops: enakku intha paatu pudikathu.