Murali sir,
Is it possible to record and upload in youtube? :wink:
Printable View
Murali sir,
Is it possible to record and upload in youtube? :wink:
Joe,Quote:
Originally Posted by joe
I don't have the facility to record and I am not technically that competent to carry out things like uploading. But let me try to find out a way for this.
Regards
Dear Joe, Murali & other friends,Quote:
joe wrote:
Murali sir,
Is it possible to record and upload in youtube?
Joe,
I don't have the facility to record and I am not technically that competent to carry out things like uploading. But let me try to find out a way for this.
Regards
It is heartening to see the live discussion going on about the Kalaignar TV programme. As Murali said, this is a repeat telecast and I presume, with some editing done to suit Kalaignar TV. Anyway NT in that dress looks so grace, majestic, classic, you can go on describing. I have seen him clad in this pattern as early as in 1971 during electioneering. vow.
Another point is the announcer told that Kattabomman is the basic reason for award of Chevalier title to him. But it was Navarathri which won him the coveted Chevalier title.
Hope to meet again.
watched VietnAm vIdu! :)
Liked the advice to nAgEsh that he should not have fallen in love with nhis friend's sister.
சிவாஜி: "உன் ஃப்ரெண்டு நம்ம ஆத்துக்கு வரும்போது உன் தங்கைட்ட எப்படி பழகுறான்?"
நாகேஷ்: கூடப்பிறந்த தங்கை மாதிரி பழகிறான்ப்பா!
சிவாஜி: ஆனால் நீ மட்டும் ஏன்ப்பா அவன் தங்கையிடம் தங்கை போல பழக்வில்லை?
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு!"
மஹாகவி காளிதாஸ் பார்த்தேன்! :D
பாடல்கள் அருமை!
படம் இன்னும் கொஞ்சம் நல்லா டைரெக்ட் பண்ணி இருக்கலாம்!
Watched "Marakka mudiyuma" in Kalaignar TV. Though it's a repeat telecast, I'm watching it for the first time.
As Murali sir said, that "Deivappiravi" scene was excellent. SSR, fuming in anger, accuses NT with harsh words. But, NT cooly says, "Dei, dei, dei...niruthuda..." . I just started clapping.
:exactly:Quote:
Originally Posted by rangan_08
that scene was extremely good. :clap: NT's reactions were top class. :thumbsup: Padmini and SSR too were brilliant :clap:
Should watch this movie :P
I too saw this interview for the first time. When and which TV before they telecasted ?
Some Interesting news about the movies were quite interesting too :P
நடிகர்திலகத்தின் 'மறக்க முடியுமா?' நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே இருந்தது (ஏற்கெனவே பார்த்ததாக இருந்தபோதிலும், படத்தில் வேடத்தோடு பார்ப்பதை விட இயல்பாகப் பார்ப்பது ஒரு விசேஷம்தானே). இந்த உடை 70-களில் பொது நிகழ்ச்சி மற்றும் அரசியல் மேடைகளில் தோன்றும்போது அவர் அணிவது. 80-களில் கலர் வேஷ்ட்டி கலர் ஜிப்பா அணிந்தவர் பிற்காலங்களில் வெள்ளை கதர் வேஷ்டி சட்டையில் காட்சியளித்தார்.
ரசித்த பலவற்றில் ஒன்று....
"பராசக்தியில் நடித்தபோது, எனக்கு கல்யாணம் ஆகலை. அதனால் அப்போ காதல்னா என்னன்னே தெரியாது" (என்றவர் பின்னர் தாழ்ந்த குரலில்) "இப்போ மட்டும் என்ன வாழுதாம். இப்பவும் தெரியாது".
அதேபோல வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தைப் பேசிக்காட்டியபோது, அதே சிம்மக்குரல் கணீரென்று ஒலித்தது.
வரும் வெள்ளியன்று (11.07.2008) இரவு 10.30 மணிக்கு சன் டிவி-யின் 'முத்தான திரைப்படங்கள்' வரிசையில்....
நடிகர்திலகத்தின் 'மூன்று தெய்வங்கள்'
ஒளிபரப்பாகிறது. (முன்கூட்டிய தகவலுக்கு நன்றி முரளி).
இத்திரைப்படம் பற்றிய விமர்சனம் மற்றும் தகவல்கள் இங்கே...
http://www.mayyam.com/hub/viewtopic....=asc&start=405
http://www.mayyam.com/hub/viewtopic....=asc&start=420
இந்த மாதம் ஜூலை 26ந் தேதி சனிக்கிழமை தஞ்சை மாநகரில் நடிகர் திலகத்தின் சிலை திறப்பு விழா நடைபெறும் என தெரிகிறது. ஒரு பிரபலம் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
ஜோ, தஞ்சைக்கு பிறகு நாகர்கோவில் சிலை திறப்பு விழா நடைபெறும்.
அன்புடன்