https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...19e559468cd967
Printable View
நேற்று FB சில நிமிடங்கள் ஓடும் Video ஒன்றை பார்த்தேன். அதன் பின் PBS News ல் WHO ( World Health Organisation ) சேர்ந்த டாக்டர் ஒருவரின் Polio ஒழிப்பு பற்றிய interview ம் பார்க்க நேர்ந்தது. முதலில், அந்த பெண்ணின் கருத்து, மேலை நாடுகளில் "பில் கேட்ஸ்" போன்றவர்கள் தான் பெரியவர்கள் , ஏனென்றால் அவர் உலகின் பணக்காரகளில் ஒருவர் ....... , இது மிகவும் தவறான கருத்து. இன்று " போலியோவை ஒழித்து விட்டோம் என்று பெருமையாக பேச முதல் காரணம் " Bill Gates & Melinda Foundation" தான். தனது மக்களுக்காக எதையுமே செய்யாத State and General Government ஆ போலியாவை eradicate பண்ணியது ??? எத்தனை primary health centers லில் டாக்டர்ஸ் இருக்காங்க? Fridge கள் கிடையாது .( polio drops குறைவான temp'r தான் வைத்து இருக்க வேண்டும்.
fridge இருந்தால் எலெக்ட்ரிசிட்டி கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியே வைத்துருந்த polio drops கொடுத்து 47 குழந்தைகள் இறந்து போனார்கள். அதற்கும் ஒருவரின் கமெண்ட் வளர்ந்த நாடுகள் இந்திய குழந்தைகளை " சோதனை எலிகள்" போல நடத்து கிர்றாக்கள் என்று.. உண்மையில் காரணம் நமது அரசாங்கத்தின் அலசிட்யமே!! இன்று போலியோவை ஒழித்த கடைசி நாடு இந்தியாதான் . அதனால் முழு "Asian continent" become Polio free என்று WHO அறிவித்துள்ளது. போலியோவை ஒழித்தவுடன் அடுத்து மலேரியாவை ஒழிப்பதற்கு நடவடிக்களை ஆராம்பித்து விட்டார்கள். அதே போல் தான் இன்று இந்தியாவில் கிடைக்கும் அனைத்து "AIDS" மருந்துகளும் Clinton Foundation மூலம் (President Clinton) WHO வழியாக நம் மக்களுக்கு கிடைகிறது. All the very expensive medicines are totally free. ஏதும் இலவசமாக கிடைத்தால் அதன் பெருமை நம் மக்களுக்கு தெரிவதில்லை, some times, they don't even know where it come from ?
பில் கேட்ஸ் is the " Man of the Century" for sure, not because he is the CEO of the Microsoft or the richest man in the world, But, what he has done to the Humanity.
Mark Zuckerberg and Bill Gates both signed a promise agreeing to give away half their wealth over the course of their lifetime. Bill Gates already donated or spend 328 million dollars for the Human causes.
Sleep deprivation :
Attachment 3310
Chemicals in sunscreen, toothpaste, soap and children’s plastic toys can cause male infertility
http://www.dailymail.co.uk/news/arti...fertility.html
TODAY is World Hypertension Day! 'LIMIT"
L-----LESS SALT
I---IDEAL BODY WEIGHT/IDENTIFY SALT SHOCKERS IN DIET
M---MEDITATE
I----INVEST IN HEALTHY LIFE STYLE
T-----TEMPERAMENT REGULATION. dedicate my thoughts to friend physicians! :):)