-
-
-
இசைஞானியின் இல்லறஜோதிக்கு நமது இதயஅஞ்சலி
http://www.youtube.com/watch?v=DgvfodlM9gw
நடிகர் திலகத்தின் 23 திரைப்படங்களுக்கு அற்புத இசையை வழங்கிய இசைஞானியின் வாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்துள்ள தாங்கொணாத் துயரத்துக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது இல்லற ஜோதியின் ஆன்மா சாந்தி அடையட்டும். இசைஞானியின் இதயம் அமைதி பெற இறைவனும், இதயதெய்வமும் வழிவகை செய்யட்டும்.
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
-
டியர் வாசுதேவன்,
சொர்க்கம் திரைப்பட நிழற்படங்களை அட்டகாசமாக வெளியிட்டு அமர்க்களப் படுத்தி விட்டீர்கள். சூப்பர்.. பாராட்டுக்கள்.
-
நீதி வெளிப்புறப் படப்பிடிப்பின் போது நடிகர் திலகம் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் அபூர்வ காட்சி - நன்றி பொம்மை மாத இதழ். பல ஆண்டுகளாதலால் சற்று மங்கலாக இருப்பதற்கு மன்னிக்கவும். முடிந்த வரை சரி செய்ய முயற்சித்துள்ளேன். உடன் கமலா அம்மா, நாளை 02.11.2011 அவருடைய நினைவு நாள்.
நடிகர் திலகத்தின் பின்னால் கண்ணாடி அணிந்து பார்ப்பவர் அவருடைய அந்நாள் காரியதரிசி திரு குருமூர்த்தி அவர்கள். தயாரிப்பாளர் பாலாஜி மற்றும் ஆர்.எஸ்.மனோகர் உடன் உள்ளனர்.
http://i872.photobucket.com/albums/a...edhiSpotfw.jpg
-
02.11.1975 அன்று வெளியாகி, 37வது ஆண்டில் நுழையும் டாக்டர் சிவா திரைப்படத்தைப் பற்றி பொம்மை மாத இதழில் வெளிவந்த செய்தித் தொகுப்பு
http://i872.photobucket.com/albums/a...bommai01fw.jpg
http://i872.photobucket.com/albums/a...bommai02fw.jpg
-
டாக்டர் சிவா திரைப்படத்தில் இடம் பெற்ற நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் பாடல் காட்சி
http://youtu.be/CiKv9pjDNlc
-
-
ரசிகர்களின் அபிமான பாடல் - காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
http://youtu.be/DoXTApuAz34
-