-
24-06-1950 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் " மந்திரி குமாரி " காவியத்தின் விளம்பரம் - பேரறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராக கொண்ட "திராவிட நாடு " பத்திரிகையில் வெளிவந்தது.
http://i61.tinypic.com/2moo5n9.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
27-06-1968 அன்று வெளிவந்த பொன்மனசெம்மலின் " புதிய பூமி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம்
http://i60.tinypic.com/28us7kw.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
27-06-1968 அன்று வெளிவந்த பொன்மனசெம்மலின் " புதிய பூமி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம்
http://i61.tinypic.com/2cpuyrc.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
* எனக்கு தெரிந்த அரசியல் அமரர் அண்ணாவின் ஆட்சி அமைப்பதே !
* எனக்கு புரிந்த பொருளாதாரம் வறுமை - பசியின் கொடுமையே !
மாற்றுக் கட்சியினரின் வாதத்துக்கு புரட்சித்தலைவர் தந்த விளக்கம்
ஒப்பற்ற நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் ஆற்றிய எழுச்சி மிக்க உரை :...... 08-06-1977 அன்று " அண்ணா " பத்திரிகையில் பிரசுரமானது.
http://i1273.photobucket.com/albums/...ps4c3bc70f.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Speech continues in the second posting
-
http://i1273.photobucket.com/albums/...ps7c4c935d.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
வேறு எந்த பாட்டையும் மெட்டுக்கு எழுதாத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமா பாடல்களின் மூலமும் புரட்சிகரமான கருத்துகளை மக்கள் முன் வைக்க முடியும் என சாதித்துக் காட்டியவர்.
"ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக்குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே
தூண்டில் காரன் வரும் நேரமாச்சு – ரொம்ப
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே"
போன்று எளிய நடையில் கவிதைகளையும் எழுதிக் கொண்டிருந்த கல்யாணசுந்தரத்தின் முதல் கவிதை 7.11.1954 ஜனசக்தி இதழில் வெளி வந்தது. இது தவிர தாமரை, தென்றல் திரை, பேசும் படம், அமிர்தம், மல்லிகை போன்ற இதழ்களிலும் அவர் கவிதைகள் எழுதியுள்ளார்.
"என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்" என்று முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். சொல்லும் அளவுக்கு அவரது பெரும்பாலான சமூக பாடல்கள் அமைந்திருந்தன.
"ஊருக்கெல்லாம் ஒரே சாமி, ஒரே நீதி, ஒரே ஜாதி, கேளடி கண்ணாத்தா", "சின்னப்பையலே சின்னப்பயலே சேதி கேளடா", "தூங்காதே தம்பி தூங்காதே", "திருடாதே பாப்பா திருடாதே" "காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம்" "கையில வாங்கினேன் பையில போடல காசுப் போன இடம் தெரியல" போன்ற அவரது பாடல்களின் வரிகள் அவரை திரைப்படங்களில் பாமரன் குரலை ஒலிக்க விட்ட பாடலாசிரியனாகவே பெரும்பாலோருக்கு அடையாளம் காட்டியது.
-
-
-
-
-
இன்று ( 27-06-2014) முதல் கோவை டிலைட் அரங்கில்,
விநியோகஸ்தர்களுக்கு குபேரனாக விளங்கும் நம்
மக்கள் திலகத்தின் ' அன்பே வா '
கடந்த 2013ம் ஆண்டுதான் இதே கோவை மாநகரில் ராயல் அரங்கில் இக்காவியம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
http://i62.tinypic.com/20frxp1.jpg
அலைபேசி தகவல் : திரு. திருப்பூர் ரவிச்சந்திரன்
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
இன்று ( 27-06-2014) முதல் மதுரை அரவிந்த் அரங்கில்,
விநியோகஸ்தர்களுக்கு குபேரனாக விளங்கும் நம்
பொன்மனசெம்மலின் " தனிப்பிறவி "
http://i61.tinypic.com/167uqec.jpg
அலைபேசி தகவல் : திரு. திருப்பூர் ரவிச்சந்திரன்
எங்கு நோக்கினும் எம் தலைவரின் காவியங்கள் தான் திரையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i61.tinypic.com/243gmmw.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Ananatha Jothi - 28.6.1963
52nd anniversary
http://youtu.be/YuM7GxWZaN0
-
-
-
-
-
http://i61.tinypic.com/9lip2w.jpg
ஆல்பட் அரங்குமுன் பட்டாசு வெடிக்கும் காட்சி.
-
http://i58.tinypic.com/wsmjrp.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.
-
http://i62.tinypic.com/2u9mu5t.jpg
ஆல்பட் அரங்கு நுழைவு வாயிலில் மக்கள் கூட்டம்.
-
http://i61.tinypic.com/23siuqf.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.அருகில் ஆழ்வை
திரு.ராசப்பசாமி (தூத்துக்குடி )
-
-
-
http://i62.tinypic.com/2wea1yc.jpg
டிஜிடல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட பெட்டி மக்கள் வெள்ளத்தில்
மிதந்து வரும்போது, உடன் இயக்குனர் பி. வாசு வருகிறார்.
-
AAYIRATHIL ORUVAN 101 DAYS CELEBRATION VIDEO
http://www.youtube.com/watch?v=yRMOrJyEfy0
-
-
http://i62.tinypic.com/wcin95.jpg
மக்கள் கூட்டத்தோடு ஆல்பட் அரங்கினுள் நுழைகிறார் இயக்குனர்
திரு.பி.வாசு.
-
-
-
http://i62.tinypic.com/11jcfpc.jpg
பெங்களூர் மாநகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ஏற்பாடு
செய்த வேலைப்பாடுகள் அமைந்த மலர்மாலைகளுடன் கூடிய பேனர்.
-
-
-
-
http://i61.tinypic.com/kegsah.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பக்தர்கள் மலர் பூஜை செய்யும்
காட்சி.
-
ராமவரம் தோட்டக்காரர் [ உரிமையாளர்] என்ன சொல்கிறார் என்பதை கேட்போம்.
http://www.youtube.com/watch?v=x929gU0MF4o
How true it is. It is applicable to him and all his devotees.
-
சென்னை நியூ பிராட்வேயில் இன்று முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
கலையுலகின் "ஒளிவிளக்கு " தினசரி 3 காட்சிகளாக பிரகாசிக்கிறது
27/06/2014. அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i58.tinypic.com/67o613.jpg
-
-
-