EX-MLA THIRU MUNIYAPPA- THIRU C.S.KUMAR- THIRU RAVI- THIRU MOHAN KUMAR- THIRU ARNI RAVI
http://i61.tinypic.com/2eeh6ys.jpg
Printable View
EX-MLA THIRU MUNIYAPPA- THIRU C.S.KUMAR- THIRU RAVI- THIRU MOHAN KUMAR- THIRU ARNI RAVI
http://i61.tinypic.com/2eeh6ys.jpg
பெங்களுர் தமிழ் சங்கத்தில் முதல் முறையாக இந்த ஆண்டு மக்கள் திலகத்தின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது .
http://i59.tinypic.com/md2pfr.jpg
உரிமைக்குரல் பாரதரத்னா எம்ஜிஆர் நற்பணி மன்றம் சார்பாக நடத்தப்பட்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு மக்கள் திலகத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள் .
சென்னயிலிருந்து திரு மின்னல் பிரியன் [ தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பணி சங்கம் ] திரு பழனி [ அமுத சுரபி டாக்டர் எம்ஜிஆர் மன்றம் - பெங்களுர் கலந்து கொண்டார்கள் .
THIRU MINNAL PRIYAN - CHENNAI
http://i62.tinypic.com/ml5zrt.jpg
புனிதத்தலைவரின் 27வது நினைவு தினத்தினையொட்டி, புகைப்படங்களை பதிவிட்டு வரும் சகோதரர்கள் திருவாளர்கள் வேலூர் ராமமூர்த்தி, ஆர். லோகநாதன், எஸ். வினோத், மற்றும் திருவாளர்கள் சைலேஷ் பாசு, திருப்பூர் ரவிச்சந்திரன், யூகேஷ்பாபு உள்ளிட்ட பலருக்கும் எனது மனமார்ந்த நன்றி !
இந்த மக்கள்திலகம் திரியில், அவர் பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் மட்டுமே பதிவிட்டால் நன்றாக இருக்கும். தயவு செய்து, இதர புகைப்படங்களையும், செய்திகளையும், பதிவிடுவதை தவிர்க்கும்படி, அவ்வாறு பதிவிடுவோரை, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பெங்களூர் உரிமைக்குரல் பாரத ரத்னா எம். ஜி. ஆர். நற்பணி மன்றம் நடத்திய புரட்சித்தலைவரின் 27வது அஞ்சலி தின புகைப்படங்களை பதிவிட்டு வரும் திரு. பெங்களூர் வினோத் அவர்களுக்கு நன்றி !
இடமிருந்து வலமாக :நிற்பவர்கள் :
திரு. சம்பத் (தொப்பியுடன் கண்ணாடி அணிந்து நிற்பவர்), ரவிச்சந்திரன், சி. எஸ். குமார், ஆர். எம். எஸ். ரவி, மின்னல் பிரியன், பெங்களூர் வினோத், கஜநாத், ரவி ( பெங்களூர் உரிமைக்குரல் பாரத ரத்னா எம். ஜி. ஆர். நற்பணி மன்றம்),
பின் வரிசையில் வேட்டி அணிந்து நிற்பவர் ஆரணி ரவி)
SATHUVACHARI VELLORE
http://i60.tinypic.com/jfufy8.jpg
KAKITHAPATTARAI VELLORE
http://i60.tinypic.com/mk9g12.jpg
KAKITHAPATTARAI VELLORE
http://i62.tinypic.com/11v2xkh.jpg
KAKITHAPATTARAI VELLORE
http://i62.tinypic.com/30biycn.jpg
RICE MERCHANT STREET VELLORE
http://i62.tinypic.com/mryfpu.jpg
VELLORE MANIKOONDU
http://i62.tinypic.com/300v9et.jpg
EYE HOSPITAL ROAD VELLORE
http://i58.tinypic.com/k9auyh.jpg
VELAPADI VELLORE
http://i57.tinypic.com/33fci82.jpg
SAINATHAPURAM
http://i58.tinypic.com/5umezr.jpg
sankaranpalayam
http://i62.tinypic.com/20k40o3.jpg
BAGAYAM OTTERI
http://i61.tinypic.com/2dmh73r.jpg
தலைவரின் 27வது நினைவுநாளை முன்னிட்டு திரியில் சிறப்பு பதிவுகள் இட்ட,
திரு. வினோத் (பெங்களூர் விழா படங்களுக்கு நன்றி சார்)
திரு.செல்வகுமார் (இந்து ஆங்கில கட்டுரையின் தமிழாக்கத்துக்கும் அரிய புகைப்படங்களை பதிவிட்டதற்கும் நன்றி சார் )
திரு.ராமமூர்த்தி (அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலூர் முழுவதும் சுற்றி படம் எடுத்துத் தள்ளி அதை தரவேற்றியுள்ளீர்கள். இப்படி வேலூர் முழுவதும் சுற்றியதற்கும் படங்களை தரவேற்றியதற்கும் எத்தனை மணி நேரம் ஆகியிருக்கும் என்று கணக்கிட்டால் மலைப்பு ஏற்படுகிறது. ஹாட்ஸ் ஆப் சார்.)
திரு.லோகநாதன் (நாளிதழ்களில் வந்த செய்திகளை ஒன்று விடாமல் தரவேற்றியதற்கு நன்றி சார்)
திரு.சைலேஷ்பாசு (பொருத்தமான பதிவுகளுக்கு நன்றி சார் )
திரு.யுகேஷ் பாபு (ஹைகூ கவிதைகள் சூப்பர்)
திரு.ஜி.கிருஷ்ணா (மாலைச் சுடர் கட்டுரை மற்றும் தலைவர் பற்றி பாலச்சந்தர் பற்றிய கட்டுரையை தரவேற்றியதற்கு மிக்க நன்றி சார்)
திரு.கலிய பெருமாள் (நினைவுநாள் போஸ்டர் படங்களுக்கு நன்றி)
திரு.தெனாலிராஜன் (அருமையான கவிதை சார் )
திரு.ரவிச்சந்திரன் (நினைவு நாள் பதிவு, திருப்பூர் குடிநீர் திட்ட துவக்க விழா படங்கள் மட்டுமின்றி கோவை ராயலில் எங்க வீட்டுப் பிள்ளை தகவலுக்கும் நன்றி)
திரு.முத்தையன் அம்மு (புகைப்பட அஞ்சலிக்கு நன்றி)
திரு.வி.பி.சத்யா (ஆதிபராசக்தி ரீ மிக்ஸ் பாடல் சூப்பர்)
திரு. பிரதீப் பாலு (நினைவஞ்சலி புகைப்படங்களுக்கு நன்றி)
திரு.சிவாஜி செந்தில் (தலைவர் பாடல் காட்சி மூலம் உங்கள் அஞ்சலிக்கு நன்றி)
திரு.ரவி கிரண் சூர்யா (உங்கள் கவிதாஞ்சலி அருமை. முதல் கவிதை என்று கூறியிருக்கிறீர்கள். அது தலைவருக்கான புகழஞ்சலியாக அமைந்ததற்கு நன்றி. இன்றிலிருந்து 23வது நாளில் தலைவர் பிறந்த நாள் வருகிறது. அதற்கும் உங்களிடம் இருந்து அருமையான கவிதையை எதிர்பார்க்கிறோம்)
திரு.கேபிஆர். கோவிந்தராஜ் (எம்ஜிஆரின் நாட்டுப்பற்று என்ற அற்புதமான கட்டுரைக்கும் சிக்மகளூரில் தலைவரின் தேர்தல் பிரசார அபூர்வ படத்தையும் பதிவிட்டதற்கு நன்றி)
திரு.எம்.ஜி.ஆர். பாலாஜி (தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறோம்)
திரு.எம்.ஜி.ஆர்.பாஸ்கரன் (தாங்களும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்)
பேஸ்புக் மூலம் பாராட்டிய திரு.சந்திரன் வீராசாமி அவர்களுக்கும் அதை பதிவிட்ட திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கும் மற்றும் தலைவருக்கு மனப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i57.tinypic.com/2nq5lsp.jpg
நம் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “ஆயிரத்தில் ஒருவன்”, மறு வெளியீட்டில், வெள்ளி விழா கொண்டாடியதன் நினைவாக “ஷீல்ட்” ஒன்று, இன்று காலை புரட்சித் தலைவரின் மெய்காப்பாளராக திகழ்ந்த திரு. கே. பி. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது.
“ஷீல்ட்” வழங்கியவர் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம். அருகில் ‘ஒலிக்கிறது உரிமைக்குரல்’ ஆசிரியர் திரு. பி. எஸ். ராஜு அவர்கள்.
திரு. கே. பி. ராமகிருஷ்ணன் அவர்களுடன், திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் மற்றும் திரு. கே. எஸ். மணி அவர்கள்.
http://i62.tinypic.com/sv48p1.jpg
உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மறைந்து 27 ஆண்டுகள் கடந்த பின்னரும் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் பிற மொழி பேசும் மக்களும் ,கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களும் , அவரை நினைத்து அஞ்சலி செய்தது வரலாற்று சாதனையாகும் .
தமிழகமெங்கும் இல்லங்கள் / வீதிகள் தோறும் மக்கள் திலகத்தின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியது மூலம் மக்கள் என்றென்றும் எம்ஜிஆரை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள் என்பது தெரிகிறது .
உலக அரசியல் அரங்கில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை நம் மக்கள் திலகத்திற்கு கிடைத்துள்ளது .
அரசியல் உலகில் - திரை உலகில் - மனித நேயத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நிகழ்த்திய சாதனைகள் மக்களால் என்றென்றும் மறக்க முடியாது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உடலால் பிரிந்தாலும் உள்ளதால் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு வருகிறார் .ஊடகங்களில் 24 மணி நேரமும் அவருடைய தரிசனம் நமக்கு கிடைக்கும் போது எப்படி அவரை நாம் மறக்க முடியும்
4000 பதிவுகள் முடித்தமைக்கு தொலைபேசி, அலைபேசி, திரி மூலம் வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் தெரிவித்த திருவாளர்கள்: எஸ்.வினோத் ,சி.எஸ்.குமார், (பெங்களுரு ),
சைலேஷ் பாசு (துபாய் ), கலியபெருமாள் (புதுச்சேரி ), ரவிச்சந்திரன் (திருப்பூர் ), எஸ். குமார் (மதுரை ) , மற்றும் சென்னை நண்பர்கள் :திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார் , கலைவேந்தன் , எஸ். ராஜ்குமார் , வேலூர் திரு.ராமமூர்த்தி , திரு.முத்தையன் ஆகிய நல்லிதயங்களுக்கு இதயங்கனிந்த நன்றி .
வாழ்ந்தவர் கோடி , நடித்தவர் கோடி , மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
இருந்தாலும், வாழ்ந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ,
மக்களின் ஏகோபித்த தலைவர் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் .
http://i57.tinypic.com/mkxe2p.jpg
ஆர். லோகநாதன்.
30 ஆண்டுகள் முன் ......24.12.1984
மக்கள் திலகம் எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நேரத்தில் அவர் இங்கே இல்லாத சூழ் நிலையில் அவரது
தளபதிகள், எதிர் கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து என்றென்றும் மக்கள் முதல்வர் எம்ஜிஆர் என்பதை
தேர்தல் முடிவுகள் மூலம் உலகத்திற்கு அடையாளம் காட்டினார்கள் . முதல்வராக எம்ஜிஆர் அமெரிக்கா சென்றார் . முதல்வராக சென்னை திரும்பினார் .