http://i61.tinypic.com/jpwqid.jpg
Printable View
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் 30/01/2015- சத்யராஜ் நடித்த "மக்கள் என் பக்கம் "(புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வருவதாக இருந்த படம் ) தினசரி
இரவு காட்சி மட்டும். நடைபெறுகிறது. அதன் சுவரொட்டியை காண்க.
http://i57.tinypic.com/90ajq0.jpg
சென்னை சரவணாவில் 30/01/2015 வெள்ளி முதல் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் "விக்கிரமாதித்தன் " தினசரி 3 காட்சிகளில் நடைபெறுகிறது
http://i59.tinypic.com/2exbzpi.jpg
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.- விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில்
உரையாடலின்போது பேசிய திருமதி பி.ஆர். விஜயலட்சுமி , இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு சார்பாக , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் . ,இயக்குனர்/தயாரிப்பாளர்
பி.ஆர். பந்துலு அவர்களின் உருவங்கள் பொருந்திய பெரிய புகைப்படத்தை
பரிசளித்தது பற்றி சிலாகித்து ,நெகிழ்ச்சியோடு, மகிழ்ந்தும் ,ரசிகர்களின் பலத்த
கைதட்டல்களுக்கு இடையே தெரிவித்தார்.
புகைப்படத்தில் திருமதி பி.ஆர். விஜயலட்சுமி அவர்களுக்கு பேராசிரியர்
திரு. செல்வகுமார் அவர்கள் அதனை பரிசளித்தபோது எடுக்கப்பட்ட படம்.
http://i57.tinypic.com/1hxz14.jpg