http://i280.photobucket.com/albums/k...ps7p44zdcw.jpg
Printable View
இன்று முதல் திருச்சி, தஞ்சை,நாகை,குடந்தை,மாயூரம்,புதுக்கோட்டை ,பட்டுக்கோட்டை,கரூர் ,செங்கல்பட்டு,,ஊத்துக்கோட்டை, மதுராந்தகம் மற்றும் பல நகரங்கள் உள்பட 23 அரங்குகளில் வேங்கையன் வெற்றி விஜயம் .
http://i280.photobucket.com/albums/k...ps7gsm0dac.jpg
தகவல் உதவி :நண்பர் திரு.வினோத் , பெங்களூரு .
http://i280.photobucket.com/albums/k...ps48eqz0z5.jpg
இன்று முதல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .மதுரையில் இணைந்த 3 வது வாரம் .
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
வரும் ஞாயிறு அன்று(06/08/17) மாலை சென்னை கே.கே.நகரில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் .
http://i280.photobucket.com/albums/k...pshzcyczew.jpg
தகவல் உதவி :நண்பர் திரு. இளங்கோவன் ,ஜெய்நகர் .சென்னை.
மக்கள் குரல் -04/08/17
http://i280.photobucket.com/albums/k...pslqyvj6zo.jpg
மாலைமுரசு -04/08/17
http://i280.photobucket.com/albums/k...psjtg62kpr.jpg
தினசுடர் நாளிதழில் (பெங்களூரு ) கடந்த மாதம் பெங்களூர் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றி
வெளியான செய்திகள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...pssmvfqpxz.jpg
மதுரை திருநகர் தேவி கலைவாணி அரங்கில் கடந்த வாரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண் " திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டது .
அப்போது திரு.தமிழ் நேசன் தலைமையில் திரண்ட ரசிகர்கள் அரங்க உரிமையாளர் மற்றும் வினியோகஸ்தருக்கும் பொன்னாடைகள் அணிவித்து கௌரவித்தனர் .
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய நண்பர் திரு. தமிழ்நேசன் அவர்களுக்கு நன்றி .
http://i280.photobucket.com/albums/k...psws68f8h7.jpg
திருவண்ணாமலை நகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி .................
திரு.மேகநாதன் (மலேசியா ), திரு.எம்.ஜி.ஆர்.வல்லரசு ஆகியோருடன் விழாவிற்கு வருகை தந்த பக்தர்களின் ஒரு பகுதி .
http://i280.photobucket.com/albums/k...psdl8kh6s0.jpg
திரு.எம்.ஜி.ஆர். வல்லரசுவுடன் திரு.ஆர். லோகநாதன் .
http://i280.photobucket.com/albums/k...ps0fxycjys.jpg
ரெட்டி திருமண மண்டப வாயிலில் பக்தர்கள் .
http://i280.photobucket.com/albums/k...ps3vm3nhji.jpg
மேடையில் சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்க, சர்வ மத பிரார்த்தனை நடைபெறும் காட்சி.
http://i280.photobucket.com/albums/k...psjbirzewt.jpg
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும், திரு.கலீல் பாட்சா வரவேற்கும் காட்சி .
http://i280.photobucket.com/albums/k...ps9qsfguer.jpg
விழாவிற்கு வருகை தந்த திருவாளர்கள் ஆரணி ரவி, பாண்டியராஜ், சங்கர் .
http://i280.photobucket.com/albums/k...pstx2gnwla.jpg
மேடையில் இந்து மத பிரார்த்தனை நடைபெறும் காட்சி .
http://i280.photobucket.com/albums/k...psu4qa9ziu.jpg
திரு.சிரஞ்சீவி அனீஸ் எம்.ஜி.ஆர். கீதம் பற்றி பேசும்போது
http://i280.photobucket.com/albums/k...pshnltmh6f.jpg
மேடையில் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். கீதம் ஒலித்தகடு இலவசமாக வழங்குதல்
http://i280.photobucket.com/albums/k...psh1fq33ed.jpg
திரு.கலீல் பாட்சாவிற்கு திரு.தமிழ் மகன் உசேன் பொன்னாடை போர்த்தும் காட்சி
அருகில் இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் .
http://i280.photobucket.com/albums/k...psxnm41tra.jpg
இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயன் பேசும்போது
http://i280.photobucket.com/albums/k...ps7nupuzan.jpg
திரு.எம்.ஜி.ஆர்.ரவி பேசும்போது
http://i280.photobucket.com/albums/k...pstghvs4jj.jpg
நிகழ்ச்சி நிரல் பற்றி திரு.கலீல் பாட்சா பேசும்போது
http://i280.photobucket.com/albums/k...pssecfq9me.jpg
மதுரை பக்தர் திரு.தமிழ் நேசன் பேசும்போது
http://i280.photobucket.com/albums/k...psr17ghi8c.jpg
திரு.கலீல் பாட்சாவிற்கு திரு.தமிழ் நேசன் பொன்னாடை அணிவித்தல்
http://i280.photobucket.com/albums/k...psakciyltg.jpg
திரு...கா நா.பழனி பேசும்போது
http://i280.photobucket.com/albums/k...pspyvsuspk.jpg
திரு.தமிழ் மகன் உசேனுக்கு திரு.எம்.ஜி.ஆர். ரவி பொன்னாடை அணிவித்தல்
http://i280.photobucket.com/albums/k...psellzxerx.jpg
சன் லைப் தொலைக்காட்சியில் இப்போது மக்கள் திலகம் நடித்த மன்னாதி மன்னன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.