https://scontent.fyto1-2.fna.fbcdn.n...4c&oe=5ECA290C
Printable View
சவாலே சமாளி நடிகர் திலகத்திற்கு 150வது படம் அந்தப்படத்தின் வெளியீட்டின் போது ஒரு பெரிய மாநாடு திருச்சியில் நடந்தது 1971 அல்லது 72 என்று நினைக்கிறேன் அதில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஒரு பெரிய ஊர்வலம் நடத்தினார்கள் அந்த ஊர்வலம் ஒரு இடத்தை கிடைப்பதற்கு குறைந்தது 8 மணி நேரம் ஆயிற்று நடிகர் திலகம் மேடையில் நின்று அனைத்து ரசிகர்களுக்கும் கையாட்டி கொண்டிருந்தார் அந்த விழாவில் நடிகர்திலகம் நடித்த படங்களிலிருந்து பல படங்களைத் தொகுத்து ஒரு மலர் வெளியிட்டிருந்தார்கள் அந்த மாதிரி நடிகர்திலகம் நடித்த படங்களின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர் திலகம் விமர்சனம் செய்திருந்தார் பொக்கிஷமான புத்தகம் அது அன்று மதுரையில் இருந்து திருச்சிக்கு நடிகர்திலகம் ரசிகர்களுக்காக ஒரு தனி ரயிலை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கி இருந்தது நானும் சவாலே சமாளி படத்தை மதுரையில்தான் முதல் தடவையாகப் பார்த்தேன் பிறகு தொடர்ந்து 50 தடவைகளுக்கு மேலாக திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் இப்போதும் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசிக்கிறேன் மறக்கமுடியாத படமாகும் அந்த நினைவுகளை மறக்க முடியாதவை
Thanks whatsapp fri....
இதைப் படித்துவிட்டு மேலே உள்ளதை படியுங்கள்.
Savithri Kannan
அட இவ்வளவு பெரிய நடிப்புலக மாமேதைக்கு கொஞ்சம் கூட நடிக்கத் தெரியவில்லையே என்று நான் பல முறை வியந்திருக்கிறேன்!
என்ன செய்வது? நடிகர் திலகம் சிவாஜியை நான் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லையே !
தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை சிவாஜி தொடங்கிய நாள்! அன்று காந்தி ,காமராஜர் சிலைகளுக்கெல்லாம் மாலைகள் போட்டுவிட்டு,இறுதியாக பெரியார் திடலில் உள்ள பெரியார் சமாதிக்கு வந்தார்.பெரியார் சமாதியில் மலர்வளையத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் வைத்துவிட்டு,மூன்றுமுறை சுற்றி வளம் வந்தவர், கண்கலங்க கட்சிக்காரர்களைப் பார்த்து, கை கூப்பி, ’’நான் சித்த நேரம் தனியாக இங்க உட்காந்து இருந்துட்டு வாறேன். நீங்க எல்லாரும் இங்கிருந்து போங்க...’’ என்றார்.
எல்லோரும் அங்கிருந்து நகர்ந்துவிட, சிவாஜி மட்டும் மிக மெல்லிய வெளிச்சத்தில் தனியே சுமார் 10 நிமிடங்கள் அமர்ந்தார். அதை 20 அடித் தொலைவில் இருந்து போட்டோ எடுத்துவிட்டு, அமைதியாக தொலைவில் இருந்து அவரை கவனித்தேன். அமர்ந்து ,ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டவராய்,கண்களில் திரண்டு வந்த துளிகளை அவ்வப்போது துடைத்துக் கொண்டார்.
இறுதியில் நீண்ட ஒரு பெரு மூச்சுவிட்ட வண்ணம் எழுந்து, மீண்டும் பெரியார் சமாதியை வணங்கிவிட்டு, மிகத் தளர்ந்த நடையோடு அங்கிருந்து வெளியேறினார் !
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...3b&oe=5EC8EC58
Thanks Isai inban
25-04-2020 - புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம்.நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை. கணேஷ்நகர் காவல்நலையம், புதுக்கோட்டை நகராட்சி இணைந்து மச்சுவாடியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி மாவட்டத்தலைவர் A.சுப்பையா தலைமையில் நடைபெற்றது .நிகழ்ச்சி யில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ். கணேஷ்நகர் காவல் நிலைய காவல் நண்பர்கள் கலந்துகொண்டனர்.இந்த ஓவியத்தினை புதுக்கோட்டை ஓவியர் சங்க பொருப்பாளர் ஆறுமுகம் திவ்யரவி மற்றும் சங்க நண்பர்கள் வடிவமைத்தனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...37&oe=5ECB3EC1
Thanks sivaji peravai
'கன்னத்தில் விழுந்த முத்தங்கள்... எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்..
வீரத்தை அணைத்து கொள்ளட்டும்.. வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்..'
நாளை (26/04/2020 ) - காலை 07.00 a.m. மணிக்கு ஜெயா மூவிஸ் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " என் தம்பி "
படத்தை காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், சரோஜாதேவி, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இன்று 26- 04-2020
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...34&oe=5ECA64DDசன் லைப் சேனலில் பிற்பகல் 2 மணிக்கு panam
இன்று 26-04-2020
ஜெயா மூவியில் காலை 7 மணிக்கு,
En thambi
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...13&oe=5ECB61E0
இன்று 26-04-2020
முரசு தொலைக்காட்சியில் காலை 11 மணி,& இரவு 7 மணிக்கும்
Thiyagam
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...b4&oe=5ECAA868
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...c5&oe=5EC952A1
யாராவது அசோகனிடம் ஆட்டோகிராபில் கையெழுத்து கேட்டால் எம் ஜி ஆர் வாழ்க என எழுதி கையெழுத்து இட்டுகொடுத்த
விசுவாசிக்கு பொண்மனம் செய்தது அராஜகம் துரோகம்.
.................................................. .................................................
(. ஆரம்பம் முதல் அவரை ‘கிழவன்’ என்றே பலரும் விமர்சித்தனர். தங்கள் பேச்சில் எம்.ஜி.ஆரைக் `கிழவன்' என்றே குறிப்பிட்டனர். வசனமும் நடிப்பும் இளமையும் திரைத் துறைக்கு முக்கியம் எனக் கருதியவர்கள், காதல் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் மட்டுமே எம்.ஜி.ஆர் முக்கியத்துவம் அளிப்பதாகக் கருதி, அவரை கடுமையாக விமர்சித்தனர்.
‘நேற்று இன்று நாளை’ படம் எடுத்த அசோகன்கூட, ‘கிழவன் ரொம்ப இழுத்தடிக்கிறான்’ என்று சொன்னது, எம்.ஜி.ஆர் காதுகளுக்கு எட்டிவிட்டது. எம்.ஜி.ஆர், ‘கிழவன்’ என்ற விமர்சனத்துக்கு ஆளானார். )
...............................
ஒப்பனையும் ஒரிஜினலும் எம் ஜீ ஆர்; என்ற தொடரில் முனைவர் ராஜேஸ்வரி செல்லையா அவர்கள் எழுதியது,
இன்று (26/04/2020 ) - காலை 08.30 A.M. மணிக்கு மெகா 24 டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " அருணோதயம் "
படத்தை காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், சரோஜாதேவி, லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...37&oe=5ECAEE2B
தன் கஷ்ட்டத்திலும் மற்றவர்கள் பாதிப்படையக்கூடாது என எண்ணும் உயர்ந்த உள்ளம்
இளையதிலகத்திடம் ஸாரி சொன்ன நடிகர்திலகம் ...
"சமீபகாலமாகத்தான் அப்பாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. என்கிட்ட அப்பா ஒருநாள், 'தம்பி! உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கிறேன்! அடிக்கடி நான் உடம்பு சரியில்லாம ஆஸ்பிடல் போற போதெல்லாம் ,நீ ஷூட்டிங்கை விட்டுவிட்டு வர வேண்டி இருக்கு ரொம்ப ஸாரிப்பா! ன்னாங்க.
நான் அழுதுட்டேன்.
அப்படியெல்லாம் ஒண்ணும்
இல்லப்பா!ன்னேன் .
இல்லப்பா! உன்ன நம்பி படம் எடுக்கிறவங்க உன்கிட்ட குற்றம் கண்டுபிடிக்க நான் ஒரு வகையிலே காரணமாக இருக்கேனே ..
நீ உன் வேலையில கவனமா, நேரம் தவறாமல் நடந்துக்கோ .நம்மை நம்பி படம் எடுக்கிறவங்களுக்கு நம்மால நஷ்டம் வரக்கூடாது .தொழில்பக்தி
முக்கியம்பா! ன்னாங்க.
ஆனந்த விகடன்
5.8.2001.