Tamil Pasanga - RAGE
http://www.youtube.com/watch?v=mpI03iVXJb4
Tamil Pasanga - RAGE
http://www.youtube.com/watch?v=mpI03iVXJb4
Gud signature step from TP song !!
Saarug Khan ennama kaaka pidichaaru vijay & his fans. Never ever in his dream he wud have expected CE to clash with Thalaivaaa... Poor chap :)
10 ஆயிரம் பேருக்கு அன்னதானத்துடன் தலைவா ரிலீஸ்..!!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் தலைவா, தலைப்பு பிரச்னையிலிருந்து சென்சார் சர்ட்டிபிக்கேட் வரை பல தடைகளை தாண்டி சொன்னது மாதிரி 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீசாகிறது. விஜய...் இயக்கத்தில் விஜய். முதன் முறையாக விஜய்-அமலாபால் ஜோடி. பாட்டுகள் அனைத்தும் ஹிட்டு. நாயகன் படத்துக்கு பிறகு மும்பையில் வாழும் தமிழ் தாதாவின் கதை. ரஜினிக்கு பாட்ஷா மாதிரி விஜய்க்கு தலைவா என்கிற பில்டப், இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வருகிறது.
உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் ரிலீசாகிறது. தமிழ்நாட்டில் 1000, கேரளாவில் 150, மும்பையில் 150, தெலுங்கில் 400, கர்நாடகாவில் 200, வெளிநாடுகளில் 500. தமிழ் நாட்டில் படம் ரிலீசாகும் தினத்தில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் தங்கி உள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும், சென்னை கோவில்களில் உள்ள கோ மடத்தில் உள்ள 1000 பசுமாடுகளுக்கு உணவளிக்கவும் தயாரிப்பளார் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் ஏற்பாடு செய்து வருகிறார்.
Gud move by the producer ! :) :)
PrimeMedia : #Thalaivaa total USA count 70 screens with premier shows in 40+ screens on Aug 08.Complete list sent to all leading websites.
Amidst all the good things surrounding the film here's one article to watch out for :
Illegal Hoardings of Thalaivaa Enroach Chennai City