https://www.youtube.com/watch?v=K1SgziR_Zxs
Printable View
தாயத்து தாயத்து -
பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு
சங்கதியை சொல்ல வரும் தாயத்து -
சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே
தண்டோரா போட வரும் தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து
தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாருக்கு
சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ -
இத நெல்லாக்கி பொல்லாக்கி அல்ல நடுவேராக்கி
எல்லாம் வெலக்கிப்போடும் பாருங்கோ லேலோ
தாயத்து தாயத்து ஆவோ
தாயத்து தாயத்து
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் படத்தின் முக்கியமான காட்சிகளை தொகுத்து வழங்கிய நண்பர்கள் திரு சைலேஷ் , திரு யுகேஷ் இருவருக்கும் நன்றி .பறக்கும் பாவை படத்தின் காட்சிகளும் மிகவும் அருமை .
ஆயிரத்தில் ஒருவன் - டைட்டில் காட்சியினை முக நூலில் பதிவிட்ட ரூப் அவர்களுக்கு நன்றி .
http://i58.tinypic.com/dlrjh1.jpg
Today Is Our Makkal Thilagam MGR's Mother Thai Sathyabamma's Birthday
பத்துத் திங்கள் சுமந்தாளே
அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க*ற்ற*வ*ர் ச*பையில் உன*க்காக*
த*னி இட*மும் த*ர* வேண்டும்
உன் க*ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உல*க*ம் அழ* வேண்டும்
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்