கோவை டிலைட் திரை அரங்கில் நம்நாடு
கடந்த வெள்ளி அன்று திரையிடப்பட்டு வெற்றி நடைபோடுகிறது.
Printable View
கோவை டிலைட் திரை அரங்கில் நம்நாடு
கடந்த வெள்ளி அன்று திரையிடப்பட்டு வெற்றி நடைபோடுகிறது.
இன்று முதல் (12/06/2015http://i62.tinypic.com/29xw1ns.jpg) சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
" நம் நாடு " புரட்சிகரமான வசூல் சாதனை.
கடந்த வாரம் ஓடி முடிய வசூல் ரூ.1,03,000/-
மதுரை சென்ட்ரல் சினிமாவில்
சமீபத்தில் மறுவெளியீட்டில் வெளியான படங்களில்
அடிமைப்பெண் - ரூ.1.09.000/- முதலிடம்.
நம் நாடு - ரூ.1.03.000/- 2 வது இடம்.
எங்க சின்ன ராசா -ரூ.1,02,000/- 3 வது இடம்.
http://i57.tinypic.com/2vd38gh.jpg
தகவல்கள் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.