http://i1039.photobucket.com/albums/...psokcagh6l.jpg
Printable View
Facebook page http://i1039.photobucket.com/albums/...psg7fkn2dh.jpg
நமது நடிகர் திலகம் 9 ஆண்டுகளைக் கடந்து பத்தாவது ஆண்டில் நுழைந்து வெற்றி நடை போடுகிறது. இத்தருணத்தில் வாழ்த்துத் தெரிவித்த அன்பு உள்ளங்கள், கோபால், வாசு, (வசீகர புன்னகையுடன் தலைவரின் நிழற்படத்திற்கு டபுள் தாங்க்ஸ்), முரளி, ராமஜெயம், சந்திரசேகர், கோவை செந்தில்வேல், முத்தையன் அம்மு (நிழற்படத்திற்கும் சேர்த்து டபுள் தாங்க்ஸ்) உள்பட அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.
செந்தில்வேல்,
http://www.publicdomainpictures.net/...1827347OnP.jpg
தங்களைப் பாராட்ட எனக்கு வார்த்தைகளே தெரியவில்லை. மணி விழா மலர் பல உண்மைகளை சரியான தருணத்தில் மக்களுக்கு சொல்லியிருக்கிறது. தங்களுடைய மிகப் பெரிய பங்களிப்பில் நிச்சயம் மணி விழா மலரின் பக்கங்கள் மக்கள் நெஞ்சில் தனியிடம் பிடித்திருக்கும். இதில் ஐயமில்லை.
தங்களுக்கு நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள்.