நடிகை லதாவிற்கு திரு.சேஷன் (இந்து நாளிதழ் ) நினைவு பரிசு வழங்குதல் .
http://i68.tinypic.com/35kv7vb.jpg
Printable View
நடிகை லதாவிற்கு திரு.சேஷன் (இந்து நாளிதழ் ) நினைவு பரிசு வழங்குதல் .
http://i68.tinypic.com/35kv7vb.jpg
http://i68.tinypic.com/rkmy5k.jpg
தொடரும்...........!!!!!!!!!
நாளை முதல் (04/05/18 ) செங்கோட்டை ஆனந்தில் புரட்சி நடிகர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/5b436e.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா.
கோவை டிலைட்டில் நாளை முதல் (4/5/18) கலை வேந்தன் /எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "ஊருக்கு உழைப்பவன் " தினசரி 2 காட்சிகள் நடைபெறும் .
http://i64.tinypic.com/33ab7ra.jpg
தகவல் உதவி : கோவை பக்தர் திரு.அய்யாசாமி .
ஆஹா, என்னவொரு கற்பனை, கதைப்பு... ஆம் மாற்று திரி நெறியாளர், பதிவிடும் இன்னொருவரும் சேர்ந்து இப்போதைய தலைமுறையினருக்கு தப்பான, தவறான செய்திகள் தகவல்கள் தருவது படித்த பண்பாளர்களுக்கு அழகள்ளவே?!😢 1958 ம் ஆண்டு அதிகளவில் 100 நாட்கள், மிக அதிக திரையரங்குகளில் வெற்றி விழா வைபவங்கள் கண்டது திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் நடித்து, தயாரித்து, இயக்கிய "நாடோடி மன்னன்" என்பதை உலகமறியும்... ஆனால் மாற்று முகம் நடிகர் நடித்த அந்தாண்டு வந்த படங்கள் எல்லாம் சேர்ந்து சில அரங்குகளில் ஒடியதை மறைத்து, வெற்றி கண்டது அத்தனை படங்களும் என தகவல் பதிவது அசிங்கமானது தோழர்களே...
மக்கள் திலகம் அபிமானிகள் யாரும் நமது தலைவரை பற்றிய புகழ், பெருமைகளை தவறான தப்பான தம்பட்டங்கள் அடிப்பதில்லை, அதற்கு அவசியமுமில்லை☺, தவறென தெரிந்தால் தானே முன் வந்து தன்னிலை விளக்கம் அளித்து விடுவார்கள், தலைவர் வழி வந்த தங்கங்கள் தான் இப்படி நடப்பார்கள், மற்றவர்களை அவ்வாறு எதிர் பார்க்க கூடாதா?! நண்பர்களே...
1958-ம் வருசத்தின் பிரம்மண்டமான வெற்றிப் படம் 13 தியட்டரில் 100 நாள் ஓடிய நாடோடி மன்னன் படம்தான். சேலத்திலே சித்தேஸ்வரா தியேட்டரில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா கொண்டடினாலயும் ஷிப்டிங் என்று வந்து விட்டதால் நாம் அதை வெள்ளிவிழா கணக்கில் சேர்ப்பது கிடையாது. என்றாலும் 1958ல் மட்டுமே இல்லாமல் இப்பவும் நாடோடி மன்னன் வெற்றிப் படமாக இருக்கிறது.
போன மாசம் டிஜிட்டல்லிலே வெளியாகி சென்னையிலே ஆல்பர்ட் திடேயட்டரில் 35 நாள் வெற்றிகரமாக ஓடியது. அதற்கான விளம்பரம் நம்ப திரியிலும் வெளியாகியது. இங்ேக தரப்படுகின்றது.
http://i67.tinypic.com/11sp5qs.jpg
நாடோடி மன்னன் டிஜிட்டல்லில் வெளியானபோது மாலை மலர் பேப்பரில் நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று போட்டார்கள்.
உடேேனே மாற்றுத் திரியில் ‘அங்கே நீதி நேர்மை என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே போய்விட்டார்கள் என்று பதிவு போட்டர்கள்.
நான் அதுக்கு, அது தப்பான செய்தி நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி வசூல் இல்லை என்று நம்ப திரியில் நே்ர்மையாக பதில் போட்டேன்.
மாற்றுத் திரி பற்றி பொதுவா நாம்ப கண்டுக்கிறது இல்லை. இருந்தாலும் நீதி நேர்மை என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே என்று நம்பளைக் கேட்டார்களே அதனால் நாம்பளும் கேட்கிறேன்.
சாரங்கதாரா படம் 100 நாள் ஓடியதா?
அன்னையின் ஆணை 100 நாள் ஓடியதா?
காத்தவராயன் படம் 100 நாள் ஓடியதா?
இந்த ஓடாத படங்கள எல்லாம் 100 நாள் ஓடினதாக பச்சையாக அவர்கள் புளுகி பத்திரிக்கையில் வந்திருக்கின்றது. அந்த பேப்பர் செய்தியையும் மாற்றுத் திரியில் போட்டிருக்கிறார்கள்.
நம்பளை கேட்டார்களே. இப்ப நாம்ப கேட்கின்றோம்.
நீதி நேர்மை ஞாயம் எல்லாத்தையும் மொத்த குத்தகைக்கி எடுத்தவர்கள் போல பேசும் ஞாயவான்கள் எங்கே போனார்கள்.
சென்னையில் அகில உலக எம்ஜிஆர் மாநாடு நடக்க இருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. எப்போது எங்கே என்ன தேதி என்பதை நண்பர்கள் தெரியப்படுத்தவும்.