கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
Printable View
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
கல்லும் ஒரு கனியாகலாம்
சிறு முள்ளும் ஒரு மலராகலாம்
முள்ளில்லா ரோஜா ... முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
ஆடி மாச காத்து வந்து
அம்மாடியோ சேலை தூக்க
ஆசைப்பட்ட மாமன் வந்தான்
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா
ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட