அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம்
Printable View
அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம்
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலங்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம்… ஓ…. யா
இது தானா காதல் இது தானா
ஐம்புலனில் ஐயோ தீ தானா
மழைநீர் சுடுகிறதே மனசுக்குள்
அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்
பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லையா
கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா உதிரம் முழுக்க
யாரோ மனச முழுக்க ஏதோ உடைந்து வலிக்க
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும்
அம்மியில் நித்தமும் மஞ்சள் அரைக்கணும்
காலையும் மாலையும் சேலை துவைக்கணும்
ராமா ராமா சீதாவின் எண்ணப்படி
ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா
நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா
மீனு தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
அது துடிக்கிறத
பார்த்து கண்ணு ரசிக்குது
அங்கொன்னு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்