http://www.youtube.com/watch?v=iNulfdKFumE
Printable View
குழந்தைகள் தினம்
http://i61.tinypic.com/2nrpsm9.jpg
குழந்தை உள்ளம் கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவர். திரைப்படங்களில் குழந்தைகளுக்கு நீதிகள் கூறி அவர்களைக் காத்தது மட்டுமல்லாது, தான் முதலமைச்சர் ஆன பின்பு ஒவ்வொரு குழந்தையும் நலமுடன் வாழ்ந்து சிறந்த கல்வி கற்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையில், நிதிப்பற்றாக்குறை இருந்த போதும், உலகமே போற்றும் உன்னத சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர். அன்று இந்த திட்டத்தை பிச்சைக்கார திட்டம் என்று ஏளனம் செய்தனர், உலகத்தாரின் பாராட்டுதலை இத்திட்டம் பெற்றதும், நாங்களும் பாராட்டுகிறோம் என்றனர். ஆனால் புரட்சித்தலைவர் அவர்களோ, இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறி அதில் வெற்றியும் கண்டார்.
குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட அந்த உத்தமத்தலைவரை இந்நாளில் மட்டுமல்லாது எந்நாளும் நினைந்து போற்றுவோம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/qppdp3.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/35icdc3.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/ay1zpw.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/2ij5l4l.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
DIVINE BOND BETWEEN GOD AND POOR CHILD.
PLEASE SEE. HOW THE CHILD PERCEIVING OUR GOD MGR.
http://i61.tinypic.com/6nxo4i.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://www.youtube.com/watch?v=WlLVvG8yJnM
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும்
நண்பர்களுக்கு வணக்கம்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரு.செல்வகுமார் சார், திரு. கலியபெருமாள் சார் வெளியிட்ட புகைப்படங்கள் அற்புதம். தனது கருத்துக்களை பதிவுகள், வீடியோ காட்சிகள் மூலமே வெளிப்படுத்தும் திரு.சைலேஷ் பாசு சாரின் பதிவுகள் சிந்திக்கத் தக்கவை. திரு.லோகநாதன் சார், திரு.ரவிச்சந்திரன், திரு.யுகேஷ்பாபு, திரு.ரூப் குமார் சாரின் பதிவுகள் அமர்க்களம். குறிப்பாக திரு.ரூப் குமார் சார் கூறியபடி திரு.முத்தையன் அம்மு அவர்கள் தனது உடல் நலத்தை கவனித்துக் கொள்வது நலம்.
திரு.எஸ்.வி.சார் தெரிவித்த தகவலின்படி, தாய்லாந்து செல்ல இருக்கும் திரு.ராமமூர்த்தி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தலைவரின் புகழ் பரப்பும் பதிவுகளை வெளியிடும் உங்களுக்கு அவரது ஆசி எப்போதும் உண்டு. முடிந்தால் பாங்காக்கில் என் மனம் கவர்ந்த ஹோட்டல் துசித் தானியில் தங்கிவிட்டு வாருங்கள். அந்த ஹோட்டலை படம் பிடித்து எங்களுக்கு காட்சிப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு, வணக்கம்.
திரிகளிடையே சுமூக உறவை விரும்பும் உங்கள் நல்லெண்ணமும் கோரிக்கையும் புரிகிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் குறுக்கே நிற்க மாட்டோம்.
நீங்கள் குறிப்பிட்டது திரு. சிவாஜி கணேசன் அவர்களை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை அல்ல. திரு.பொன்.ராதா கிருஷ்ணன் போன்று மறைமுகமாக தலைவரை தாக்குபவர்களை கண்டிக்கும் கட்டுரை.
அரசியலில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்கவில்லை என்பதை அந்த கட்டுரையாளரும் ஒப்புக் கொள்கிறார்.
திரு.சிவாஜி கணேசன் அவர்களை உயர்த்துவதாக நினைத்து கிளிப்பிள்ளை போல இவர்கள் பேசுவது அந்த நல்ல நடிப்புக் கலைஞரை கொச்சைப்படுத்தும் செயலாகும் என்று கட்டுரையில் உள்ளது.
‘திரு. சிவாஜி கணேசன் அவர்களைப் போன்ற நடிகர் எங்கும் கிடைக்க மாட்டார் என்று உயர்ந்த, பரந்த எண்ணத்துடன் புரட்சித் தலைவர் கூறியது போன்று சினிமாவில் நன்றாகவே நடித்தவர்தான் திரு.சிவாஜி கணேசன் என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அரசியலில் அவர் ஏன் நடிக்க வேண்டும்? மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள்’ என்றுதான் கட்டுரையாளர் கூறுகிறார்.
எனவே, இது திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு எதிரான கட்டுரை அல்ல. மேலும் நான் திரியில் இருந்து திரு.வேலூர் ராமமூர்த்தியின் பதிவுகளை படித்தவரை புரிந்து கொண்டது, அவர் மோதல் போக்கை விரும்புபவர் அல்ல. சமீபத்தில் பறக்கும் பாவை நோட்டீசை வெளியிட்டபோது கூட ‘இது பார்வைக்குத்தான் விவாதத்துக்கு அல்ல’ என்று கூறியிருந்தார். நீங்களும் அதற்கு பதிலளித்தீர்கள். எனவே,அந்த கட்டுரையை தவறாக பார்க்க வேண்டாம்.
நானும் கவனித்தே வருகிறேன். சமீபத்திய தங்கள் பதிவுகளில் உணர்ச்சி வசப்படுதல் குறைந்து எழுத்துக்களும் கருத்துக்களும் மேலும் மெருகேறி வருகின்றன. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,
உங்கள் திரியை தொடங்கி வைக்க என்னை அழைக்க இருந்ததாக நீங்கள் கூறியிருப்பதன் உள்நோக்கத்தையும் பேராசையையும் புரிந்து கொண்டேன். அப்போதுதான் பதிலுக்கு எங்கள் திரியை தொடங்கி வைக்க வாருங்கள் என்று நான் அழைப்பேனாம். கலைவேந்தன் கூப்பிட்டதால் வந்தேன் என்று சொல்லிக் கொண்டு வரலாமாம். எதற்கு சுற்றி வளைத்து பேச்சு? ‘தலைவரின் பெருமையை உணர்ந்து கொண்டேன். மாட்டுக்கார வேலன் திரைப்பட விமர்சனம் எழுத ஆசைப்படுகிறேன். உங்கள் திரிக்கு வரலாமா? என்று நேரடியாக கேட்டு விடுங்களேன். நாங்கள் என்ன மறுக்கவா போகிறோம்?
உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று கொக்கரித்த மதுரை முத்து அவர்களையே புரட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டபோது (இத்தனைக்கும் அவர் சவால் விட்டபடி புடவையும் கட்டிக் கொள்ளவில்லை) உங்களை ஏற்காமல் போய்விடுவாரா என்ன? அதோடு இங்கே வரத்துடிக்கும் உங்கள் நிலையும் புரிகிறது. தினமும் அங்கே உங்களுக்கு ‘மொத்து’, இப்போது புதிதாக வெட்டு வேறு... பாவம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்பு நண்பர் திரு கலைவேந்தன் அவர்கள் மக்கள்திலகம் பாகம் 12 துவக்குவதை அன்புடன் வழிமொழிந்து வரவேற்கிறேன்.நமது மக்கள்திலகம் எப்படி படிப்படியாக வளர்ந்தாரோ,அதுப்போலத்தான் நமது திரியில் வளரமுடியும்.உதாரணமாக சாதாரணமாக ஒரு சிப்பாயாக வந்து lan/nk,nk,lan hav,hav,sub,sub majar,capton,இதற்கு இடையில் exam எழுதி பாஸ் ஆனால் field marsal பிறகு அதையும் தாண்டி வளரலாம். எனது கருத்து என்னவென்றால் நமது தலைவர் சிறுசிறு வேடங்கள் தாங்கி நடித்து பிறகு world no 1என்ற இடத்தை பிடித்தார். அதுபோல நீங்களும் வளரவேண்டும் என்பது நமது திரியின் நண்பர்களின் ஆசை. வெகுவிரைவில் பாகம் 12 உங்கள் பார்வையில்
பார்க்க துடிக்கிறேன்
நன்றி
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான தெய்வீகமாகும்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
லாலல லாலல லாலல லாலல
நன்றி திரு செல்வகுமார் சார்
நமது மையம் திரியின் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் ஒரு செய்தி நமது நண்பர் திரு வினோத் அவர்கள் சொன்னதுபோல நமது மக்கள்திலகம் அவர்களின் நல் ஆசியுடன்
தாய்லாந்து செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது. அதேபோல நமது நண்பர்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று, நமது ஜாதி மதம் இனம் அனைத்தையும்
கடந்து ஓங்கி நிற்கும் நமது தமிழ் கடவுள் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் பாரத் & பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களிடம் வேண்டுகிறேன்.
http://i61.tinypic.com/x59zm1.jpg
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சமநீதி.
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,
ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.
திருக்குறள் போல பதிவுகள் அளிக்கும் திரு சைலேஷ் சார் இன்று நீங்கள் கடக்கும் 3000 பதிவுகளுக்கு எனது advance வாழ்த்துக்கள்
http://i62.tinypic.com/26110nd.jpg
மிக்க நன்றி திரு சைலேஷ் பாசு சார்
அருமை திரு முத்தையன் சார் தங்களின் முயற்சி பாராட்டதக்கது
http://i61.tinypic.com/ydwuq.jpg
http://i62.tinypic.com/26110nd.jpg
வார்த்தைகளே இல்லாமல் காட்சிகள் மூலமே கருத்தை வெளிப்படுத்தும் வித்தகர், 3,000 பதிவுகளை கடக்கும் நண்பர் திரு.சைலண்ட் பாசு.... சாரி.... திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்