முரசு தொலைக்காட்சியில் இப்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.
Printable View
தற்போது சன்லைப் சானலில் காலை 11 மணிமுதல் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஏன் பிறந்தேன் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/2n06dk9.jpg
இன்று (06/08/2017) மாலை 6 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் .
http://i66.tinypic.com/2z9bo92.jpg
தின இதழ் -05/08/17
http://i280.photobucket.com/albums/k...ps9n0emtta.jpg
தின செய்தி -05/08/17
http://i280.photobucket.com/albums/k...psvaqszvk7.jpg
தினமலர்-06/08/17
http://i280.photobucket.com/albums/k...pstibc5unr.jpg
தமிழ் இந்து -06/08/17
http://i280.photobucket.com/albums/k...pskrt7e3cs.jpg
http://i280.photobucket.com/albums/k...psxebvh3tj.jpg
எனது 15000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ,மற்றும் பாராட்டுக்களை அலைபேசி,கைபேசி , வாட்ஸ் அப் , குறுஞ்செய்திகள்,மூலமும், நேரிலும் ,
தெரிவித்த அத்துணை நல்ல இதயங்களுக்கும் , குறிப்பாக வாழ்த்து செய்தி வெளியிட்ட உரிமைக்குரல் மாத இதழுக்கும், அதன் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் தற்போது தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "அடிமைப்பெண் ". .கடந்த ஞாயிறு மாலை காட்சியில் (06/08/17) சுமார் 500 பேருக்கு மேல் காட்சியை கண்டுகளித்ததாக மதுரை நண்பர் திரு.எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .அவர் அனுப்பிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...psnfoqsn5c.jpg
கடந்த ஞாயிறு (06/08/17அன்று நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i280.photobucket.com/albums/k...psmnqi4i06.jpg
வரும் ஞாயிறு (13/08/17) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i280.photobucket.com/albums/k...psbg2scp2d.jpg
திருவண்ணாமலையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
புகைப்படங்கள் தொடர்ச்சி ...............
திரு.கலீல் பாட்சா ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்யும்போது
http://i280.photobucket.com/albums/k...psuhbqxexy.jpg
http://i280.photobucket.com/albums/k...psvuu36jkq.jpg
ஊர்வலத்தில் முக்கிய பிரமுகர்கள் நடந்து செல்லும் காட்சி.
ஊர்வலத்தை முன்னின்று திரு.கலீல் பாட்சா நடத்தி செல்லும் காட்சி.
http://i280.photobucket.com/albums/k...ps5lqsgezi.jpg
திரு.தமிழ்மகன் உசேன் குத்து விளக்கேற்றும் காட்சி.
http://i280.photobucket.com/albums/k...pstjshnt47.jpg
குத்து விளக்கேற்றும் நிகழ்ச்சியின்போது முக்கிய பிரமுகர்கள் அணிவகுத்து நின்ற காட்சி .
http://i280.photobucket.com/albums/k...psbxzgdzx7.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களை வணங்கும் முக்கிய பிரமுகர்கள்
http://i280.photobucket.com/albums/k...ps2tvq6yfq.jpg
இந்து மத பிரார்த்தனையின்போது
http://i280.photobucket.com/albums/k...psnixmnliw.jpg
திரு.கலீல் பாட்சாவிற்கு திரு.எம்.ஜி.ஆர்.ரவி பொன்னாடை போர்த்துதல்
http://i280.photobucket.com/albums/k...ps0zw1dbdu.jpg
மறைந்த திரு.வேலூர் மாறன் (முதுபெரும் எம்.ஜி.ஆர். பக்தர் ) அவர்களின் மனைவிக்கு திரு.தமிழ் மகன் உசேன் மரியாதை செலுத்துதல் .
http://i280.photobucket.com/albums/k...psk15ttqrz.jpg
மேடையில் கம்பு சண்டை,மற்றும் சிலம்பாட்டம் நடத்தும் காட்சி .
http://i280.photobucket.com/albums/k...psjoxqzs1r.jpg
மேடையில் திரு.பொன்மனம் சிவகுமார் அவர்களுக்கு சிறப்பு செய்தல்
http://i280.photobucket.com/albums/k...psdvst7nfq.jpg
மேடையில் திரு.எம்.ஜி.ஆர். வல்லரசுவிற்கு சிறப்பு செய்தல் .
http://i280.photobucket.com/albums/k...psyrfprwql.jpg