-
Okay; here we go! :)
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
நடக்கும் என்பார் நடக்காது
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே...
-
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
Sent from my SM-G935F using Tapatalk
-
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்...
http://www.youtube.com/watch?v=Qw40A1XijVE
Another K. Balachander/Vaali/Ilaiyaraja classic! :)
-
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
-
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ
-
காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கவி மன்னனே
உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்
Sent from my SM-G935F using Tapatalk
-
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது
-
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
-
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
-
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
-
Hello NOV! :)
இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
-
Hi Priya :)
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
-
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
-
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக் கதா நாயகி வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
-
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
மங்கும் இரவின் ஒளியினிலே
நீயும் நானும் இரு கைகள் கோர்த்து
பெண்ணே நடந்து போகையிலே
என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்
என் நெஞ்சில் இனம் புரியாத பயம்
எந்தன் கைகளை பிடித்துக் கொண்டால்
அடி என்னுள் தோன்றும் கோடி சுபம்
உந்தன் மடியினிலே
ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி
உந்தன் மிதியடியாய்
இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி...
-
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
-
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும் தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு...
https://www.youtube.com/watch?v=bWihAJPAHg0
Maragathamani's enchanting composition in Karaharapriya; another classic from K. Balachander! :)
Lyrics: Pulamai Pithan - Sung by: Balu & Sandhya - Featuring: Mammootty & Bhanupriya...:
-
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்
-
சங்கீத ஸ்வரங்கள் my fav RD sir thanks. a remake of சிங்காரவேலன் தேவா!
(only the last portion of the song is irritating)
PP:
பூ பூக்கும் மாசம் தைமாசம் ஊரெங்கும் வீசும் பூ வாசம்
சின்ன கிளிகள் பறந்து ஆட சிந்து கவிகள் குயில்கள் பாட
-
ஊரெங்கும் தேடினேன் ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தை கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
-
antha naaL gnabagam nenjilE vanthadhE
naNbanE naNbanE naNbanE
intha naaL anRu pOl inbaai illaiyE
adhu yean yean yean naNbanE
-
Vandhadhu yaarunnu unakku theriyumaa
SondhamuLLa machchaannu sonnaa puriyumaa
-
yaar andha nilavu yean intha kanavu
yaaro solla yaarO enru yaarO vandha uRavu
kaalam seitha kOlam ingu naan vandha varavu
-
காலம் உண்டு பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு
Sent from my SM-G935F using Tapatalk
-
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக...
-
கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ
நானாடும் ஆட்டங்கள் காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள் ஒசிக்குத்தான்
-
ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ
எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே...
-
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய்
-
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா
.................................
சாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்தியா மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்...
-
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
Sent from my SM-G935F using Tapatalk
-
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
-
ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா
-
ஒரு மல்லிகை மொட்டு மழைத்துளி பட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு
கொஞ்சிட வந்தது குளிர்க்காற்று
-
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடி
-
உன் சமையல் அறையில்
நான் உப்பா சர்க்கரையா
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா
-
உப்பைத் தின்னவன் தண்ணிக் குடிப்பான் தப்பைச் செய்தவன் தண்டனைக் கொள்வான்
ஒப்புக் கொண்டவன் வெட்கப்படுவான் வெட்கப்பட்டவன் ஞானம் பெறுவான்
-
தண்ணிய போட்டா சந்தோஷம் பிறக்கும்
தள்ளாடி நடந்தால் உல்லாசம் இருக்கும்
என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்
-
போட்டா படியுது படியுது
துனிஞ்சவன் கேட்டா விடியுது விடியுது விடியுது
பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா புரியுது புரியுது புரியுது
Sent from my SM-G935F using Tapatalk
-
பார்வை தேரில் போகும் பாவை
வானோடுதான் சேர்ந்து மேகத்தில் நீராடும்
பால் நிலவாய் வாராளோ பாயும் ஒளி தாராளோ
-
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனேடுக்கலாமா
Sent from my SM-G935F using Tapatalk