saanja saayira pakkame saayira semmari aadugaLaa
saayam veLuthu pona pazhaiya yedugaLaa
Printable View
saanja saayira pakkame saayira semmari aadugaLaa
saayam veLuthu pona pazhaiya yedugaLaa
பழைய சோறு பச்சை மிளகாய்
பக்கத்து வீட்டு குழம்பு வாசம்
இருட்டு மாங்காய் தெரு சண்டை
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு
ஆத்துக் குழியல் புடிச்ச சினிமா
சரக்கு அடிச்சோம் போதை மயக்கம்
ரயிலு பயணம் ராத்திரி காத்து
ரம்மியமான ரகசிய நினப்பு
அட எல்லாம் ஒரு சுகம் தான்
அடி காதல் தனி சுகம் தான்
ஏய் எல்லாம் ஒரு சுகம் தான்
அடி காதல் தனி சுகம் தான்...
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ....
அள்ளி தந்த அன்னை சொல்லி தந்த தந்தை*
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
Sent from my SM-G935F using Tapatalk
ஆரிரரோ ஆரிரரோ அழகு தாமரையே
ஆரிரரோ ஆரிரரோ உசுரு வாசனையே
வா ராசா மறுபடி கருவில் ஒளிச்சு வளர்க்குறேன்
கனவில் தனியா அழுகுனேன் போவதேனோ
கண்ணம் ஏ ஓவியப்பூவே நானும் வருவேன்
சேர்ந்து கை வீசு...
தாமரைப் பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே
Sent from my SM-G935F using Tapatalk
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...
nenju porukkudhillaiye nenju porukkudhillaiye indha
nilai ketta manidharai ninaindhuvittaal
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
இந்த பொறப்புத் தான்
நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான்
மனம் உலகம் முழுவதும் பறக்குது
அட சுடச் சுட
அட சுடச் சுட அந்த மதுர மல்லிப் பூ இட்லிய
மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள...
https://www.youtube.com/watch?v=KTie2rmrFhk
madhuraikku pogaadhedi ange mallip poo kaNNai vaikkum
thanjavoor pogaadhedi thalai aattaame bommai nikkum
thoothukkudi ponaal......
RD: meen kuzhambu? Reminds me of a restaurant we visited near Cochin in an island ! :)
மல்லிகைப்பூ அழகில் பாடும் இளம் பறவைகளில்
நானும் உனைத்தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே
aasai koNda nenju reNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
vaNakkam priya :)
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்...
Hi Priya & Raj! :)
Raj: Did you like the மீன் கொழம்பு?
kaiyile vaanginen paiyile podale kaasu pona idam theriyalai
Yes RD ! :). vaNakkam. They had another dish —fish wrapped in banana leaves and cooked. We liked it too. Our sons liked shrimp(prawns). We took a boat ride. On our way we ordered lunch and had lunch on our way back. One of my sons commented that it was the best shrimp he ever tasted ! :)
Raj: I'm glad you all enjoyed the Kerala delicacies! Fish dishes are the daily staple for most Mallus; across region, cast, religion, etc, etc!!! :)
PP:
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாaழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...
கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன் வாழ்வு கண்டால் கண்மூடி நின்றால்
காதல் கொண்டால்
Sent from my SM-G935F using Tapatalk
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே...
https://www.youtube.com/watch?v=LMXz3toWrKg
Puthu Puthu Arthangal (1989)/K. Balachander/Vaali/Ilaiyaraja/SPB/Rahman,Sithara & Geetha
கேளு மகனே கேளு ஒரு கொடும கதைய கேளு****
தினம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு*
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும்
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்...
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர
Sent from my SM-G935F using Tapatalk
மாலை வானின் மேகங்களே
மோக ராகம் பாடுங்களே
மதன் விடும் கணை அல்லவோ
முதன் முதல் தொடும் சுகம் அல்லவோ
ஒடியும் இடையில் ஊஞ்சல் ஆடவோ
விடியும் வரையில் இன்பம் தேடவோ
இளமை எழுதும் இனிய கவிதையோ
பேரின்ப தேனோ...
வான் வருவான் வான் வருவா......ன்
பவான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
வரும்முன் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
Sent from my SM-G935F using Tapatalk
மழை வர போகுதே
துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்...
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே
Sent from my SM-G935F using Tapatalk
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே...
மேகமே தூதாக வா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா இளமை முந்தாணையை
Sent from my SM-G935F using Tapatalk
தென்றல் தாலாட்டும் நேரம்
காற்றில் தேனூற்றும் ராகம்
எங்கே உன் எண்ணம் ஓடும்
பட்டும் படாத தூரம்
தொட்டும் தொடாத மாயம்
பொன் மேகம்...
தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலைதூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா
Sent from my SM-G935F using Tapatalk
நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு
திருவாய் மொழிகள் சொல்லு சொல்லு...
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
Sent from my SM-G935F using Tapatalk
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்...
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்*
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு
வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே...
minnalpol aagum indha vaazhkkaiye vaan vill polume iLamai aanadhe
vaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ...
https://www.youtube.com/watch?v=sL4IelFmpwk
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய்
என் இதயம் முழுது தான்
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி...
https://www.youtube.com/watch?v=fuwN0AcC0TE
iLaiyavan (2000)/Arivumathi/Ilaiyaraja/Unnikrishnan & Chithra
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
Sent from my SM-G935F using Tapatalk
எத்தனை அழகு கொட்டி கிடக்குது
எப்படி மனசை தட்டி பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது...