ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
ஒரு தரம் அம்மம்மா ஒரு தரம்
அவசரம் அப்பப்பா அவசரம்
Printable View
ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
ஒரு தரம் அம்மம்மா ஒரு தரம்
அவசரம் அப்பப்பா அவசரம்
VaNakkam priya ! :)
Malarukku thendral pagai aanaal adhu
Malarndhida kadhiravan thuNai uNdu
Hi Raj! :)
aasai again?
:)
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில்தான் என்னில்தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடுதான் வா வா வா கூட
காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
கவிதை இரவு இரவுக் கவிதை
எது நீ எது நான் எனத் தெரியவில்லை
நிலவின் கனவு கனவில் நிலவு
எது நீ எது நான் எனப் புரியவில்லை
ஏன் இன்று ஏன் இன்று
என் உதடுகள் இங்ஙனம் உளறியது
ஏன் இன்று என் இன்று
உன் அழகுகள் இக்கணம் பதறியது
உன் அழகுக்கு தாய் பொறுப்பு
அறிவுக்கு தமிழ் பொறுப்பு
உன் புகழுக்கு வான் பொறுப்பு
பொறுமைக்கு மண் பொறுப்பு
Hello NOV, how are you? :)
அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ
மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்ததில்லை என்றும் உன்னை
இதுவரை இலையுதிர்காலம்
இனிமேல் தளிர் விடும் கோலம்
Hi Priya, I am fine... how are you?
How is life with the pandemic?
Doing well! Pandemic oru pakkam irukka, naama maRu pakkam new normalcy-Oda vaazha try paNURathu has become usual here!
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது நான் எண்ணும் பொழுது
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்பார்த்தேன் மனம் பூத்தேன்
மழை மழை மழை ஓ… மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை
Priya, are you watching Bigg Boss?
நீ மலரா மலரா மலரானால்
எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா மழையா மழையானால்
எந்தன் பேரே மண் வாசம்
maNNukku maram baaramaa marathukku ilai baaramaa
kodikku kaai baaramaa petredutha ..........
vaNakkam priya ! :)
It’s too early for me to figure out who to like. Balaji resembles of someone I had a crush on when I was 13 to 15!
Hate is a big word to even think about in my dictionary. I’m sure each contestant is going through a lot being there in the first place around this time.
Everyone seem to be entertaining one way or the other way for now!
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்திப்பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்
I did not watch bigg boss after Oviya and Aarav season. I’m not sure how much I’ve missed. But it’s good to watch it again! :)
What is Tamil gun and Tamil dhool?
தேகம் சிறகடிக்கும் ஹோ
வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில் சேர்ந்தது
ஓர் குயில் காதல் கீதம் பாடும்
வானம் செவ்வானம் வெண்மேகம்
அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்
செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
கன்னி...பொண்ணே
கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன் தண்ணியிலே
குளம் இங்கு வலையாச்சு கிளி வந்து விழுந்தாச்சு
தன்னாலே
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ
தாமரைப்பூவிதழ் தந்தி அடிக்குமா
தந்தி அடித்ததும் செய்தி கிடைக்குமா
கிடைக்கும் கிடைக்கும் கிடைத்தால் இனிக்கும்
தேன் வடிக்கும் பூவை பறிக்க வந்தேன் வா
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது
தினம் பங்கு தரணும்
பாவை உந்தன் மனதில்
பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை
அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று