நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாடி என் தங்க சிலை
நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை
என் ஜோடியா நீ நிக்கயில
வேறென்ன வேண்டும் வாழ்க்கையில
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணணே மயிலே
மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும் மௌனமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்
ஆடுவோமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாம் வாழ்வெனும் சோலையில் புகுந்தோமே
மயிலாய் ஆடுவோமே குயிலாய்ப் பாடுவமே
நீ இளமாமயிலாய் ஆடிடுவாய்
நான் இசைவாய்ப் பதம் பாடிடுவேனே
இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓ பாப்பா லாலி
கண்மணி லாலி
பொன்மணி லாலி
பாடினேன் கேளடி
Sent from my SM-N770F using Tapatalk
வெண்ணிலா வானில் வரும்
வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னுயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ennadhaan nadakkum nadakkattume
iruttinil needhi maraiyattume
thannaale veLi varum thayangaadhe
thalaivan irukkiraan thayangaadhe
enna ninaithu ennai azhaithaayo
yEn indha kolathai koduthaayo
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா
தென்றலே சுடவதே என்றமேல் இருந்ததே
மங்கையின் மலர்முகம் எங்கே எங்கே
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த
Sent from my SM-N770F using Tapatalk
பொன்மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே
Sent from my SM-N770F using Tapatalk
இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இரவு முடிந்து விடும்... முடிந்தால்
பொழுது விடிந்து விடும்... விடிந்தால்
ஊருக்கு தெரிந்து விடும்... தெரிந்தால்
உண்மைகள்
Sent from my SM-N770F using Tapatalk
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
Sent from my SM-N770F using Tapatalk
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலையில் கண் விழிக்கும் சூரியனும்
பனியில் முகம் துடைத்தே தலை சீவும்
புழுதிகள் சுற்றித் திரியும் சாலைகளில்
மழைத் துளி கை கோர்த்தே நடைபோடும்
கள்ளம் கபடம் இல்லா மனதில் சோகம் தங்க முடியாதே
சேர்ந்து வாழும் வாழ்க்கை போலே சுகமும் இங்கு கிடையாதே
ஒவ்வொரு நொடிகளும் நமக்காய்ப் பிறந்தது
முழுசா அனுபவி நண்பா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
andha naaL gnaabagam nenjile vandhadhe naNbane naNbane
indha naaL andrupol inbamaai
raaNi mahaaraaNi raajiyathin raaNi
vega vegamaaga vandha naagareega raaNi
netru varai veedhiyile nindrirundha raaNi
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk