பெண்ணே ஒற்றை
முத்தம் போதுமா இல்ல
லட்சம் முத்தம் வேண்டுமா
அடி என்னவென்று சொல்லுமா
என் நெஞ்சம் துடிக்குது உன்னை
நினைத்திட கைகள்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
பெண்ணே ஒற்றை
முத்தம் போதுமா இல்ல
லட்சம் முத்தம் வேண்டுமா
அடி என்னவென்று சொல்லுமா
என் நெஞ்சம் துடிக்குது உன்னை
நினைத்திட கைகள்
Sent from my CPH2371 using Tapatalk
உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம்
Sent from my SM-N770F using Tapatalk
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும்
Sent from my CPH2371 using Tapatalk
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
Sent from my SM-N770F using Tapatalk
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
அல்லி ராணி
Sent from my CPH2371 using Tapatalk
ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே
Sent from my SM-N770F using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம்
Sent from my CPH2371 using Tapatalk
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
மழலையின் வாசம் போதுமே
தலையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உனை பிரிந்தால்
உயிர் மலர் காய்ந்துப் போகுமே
ஓ சின்னஞ்சிறு மலரை மறந்துவிடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே
இதயம் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புாிந்ததும் வருந்தினேன்
உன்னிடம் என்னை நீ
மாற்றினாய் எங்கும் நிறம்
Sent from my CPH2371 using Tapatalk
மனம்பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
கோவிலின் சிலைகள் நடப்பதில்லை
அதை குறையென கலைகள் வெறுப்பதில்லை
மலரும் கொடியும் பெண்ணென்பார்
மதியும் நதியும் பெண்ணென்பார்
தேன் மணம் தவழும் பூ மகளே
Sent from my CPH2371 using Tapatalk
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
Sent from my CPH2371 using Tapatalk
Sent from my SM-N770F using Tapatalk
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே
Sent from my SM-N770F using Tapatalk
சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன்
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்
தாயை போல தாங்குவேன்
வேறு பூமி
Sent from my CPH2371 using Tapatalk
வானம் கீழே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன
Sent from my SM-N770F using Tapatalk
நான் என்ன சொல்லிவிட்டேன்*
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன்*
ஏன் தலை குனிந்தாயோ
Sent from my CPH2371 using Tapatalk
வாடி மச்சினியே
உரசிட தேடி மச்சினியே
குனிஞ்சா நிமிந்தா மனம்
தீப்பிடிக்குது தீப்பிடிக்குது
அணைச்சுக் கொள்ளடியோ
வளைச்சு புடிச்சு இழுத்து அணைச்சு
காதல் தான் பண்ணுவேன்
சும்மா நிப்பேனாடி ஹான்
நீ சொல்லும்படி வைப்பேனாடி
சின்ன வயசு
Sent from my SM-N770F using Tapatalk
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
ஐந்து
Sent from my CPH2371 using Tapatalk
My liking/familiarity with old songs makes me remember rajraj! Miss him!
Sent from my CPH2371 using Tapatalk
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்
ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள் ஐந்து புலங்களில்
Sent from my SM-N770F using Tapatalk
விழிகளில் பிழை இல்லை உலகமே விடுமென
இருண்டிட குழம்பி நின்றேன்
ஐம்புலன் என் ஐம்புலன்
உனை ஐயம்
Sent from my CPH2371 using Tapatalk
எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான்
Sent from my SM-N770F using Tapatalk
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண்
Sent from my CPH2371 using Tapatalk
பொன்மன செம்மலை புண் பட செய்தது யாரோ அது யாரோ
உன்மனம் என்பதும் என் மனம் என்பதும் வேறோ
Sent from my SM-N770F using Tapatalk
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே
Sent from my CPH2371 using Tapatalk
நதி எங்கே போகிறது. கடலைத் தேடி
நாளெங்கே போகிறது. இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது. மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது. உறவைத் தேடி
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வார்பிறை
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ என் கண்ணே
ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ
சின்ன சின்ன வண்ணக்குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
கூத்தாடும் தேன்மொட்டு நானா
நீ நாதஸ்வரம் போல வந்த நாபி கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
Sent from my CPH2371 using Tapatalk
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை
Sent from my SM-N770F using Tapatalk
என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணு தான்
விடுங்கடா சும்மா
Sent from my CPH2371 using Tapatalk
அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு
என்ன பாக்குற இப்ப கல்யாண
Sent from my SM-N770F using Tapatalk
கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன் காலங்கள் சென்றாலும் நீயே
Sent from my CPH2371 using Tapatalk