ingum veyil thaan...
Printable View
ingum veyil thaan...
சொல்லத்தான் நினைத்தேன் என் காதலை
சொல்லவே வந்தால் ஏன் சோதனை
எண்ணித்தான் துடித்தேன் என் காதலி
மனதில் இருந்தும் மறைத்தேன் நீ ஆதரி
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
அது சுரஞ்சொல்லிதரும் நீ பாட
Sent from my SM-G935F using Tapatalk
சூடேறும் வாழைத்தோட்ட மேனி குளிரில் நடுங்குதே
இளமை தேரேறி ஓடி வந்த பருவம் உன்னை அழைக்குதே
வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
Sent from my SM-G935F using Tapatalk
நானோ மழைத்துளியில் குளித்துவிட்டேன்
நானோ உயிர் வரையில் நனைந்துவிட்டேன்
அழகான கொடியொன்று ஆடக்கண்டேன்
மூச்செல்லாம் தீயாக மோகம் கொண்டேன்
பீ ஹூன் ஆச்சா நவ்?
Chicken quesadilla here!
பெண்ணென்றால் நானன்றோ
சொல்லுங்கள் வேறுண்டோ
விண்ணில் நிலவும்
இந்த மண்ணில் அழகும்
ஒன்றன்றோ அது யார் நானன்றோ
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
Sent from my SM-G935F using Tapatalk