http://i42.tinypic.com/4lpzpx.jpg
தங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம். உலகத்தில் எது பெரியது என்றல் முதலில் தலைவர், பிறகு தலைவரின் நாமம். அதை விட பெரியது அவரின் புகழ் பாடும் உண்மையான தொண்டர்கள். தங்களை போல் தொண்டரின் புராணம் [தொண்டர்புரணம்] எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுகிறது. வாழ்த்துக்கள்.

