நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி y .Gee . மகேந்திரா அவர்கள் சென்னை தினமலரில் கடந்த 14 வாரங்களாக "நான் சுவாசிக்கும் சிவாஜி" என்ற பெயரில் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார்.
இந்த நிலையில், பத்திரிகையாளரும், நடிகர்திலகத்தின் தீவிர ரசிகருமான திரு.சுதாங்கன், வரும் 12-01-2014 முதல் திருநெல்வேலி தினமலரில் வாரந்தோறும், "செல்லுலாய்டு சோழன்" என்ற தலைப்பில் தொடர் எழுத உள்ளார். இந்த தினமலர் - திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளியாகிறது.