-
இனிய நண்பர் திரு யுகேஷ்
மக்கள் திலகம் திரியில் எந்த காரணத்தை கொண்டும் மற்ற திரியின் நண்பர்களுக்கு பதில் இங்கு தேவை இல்லாமல்
பதிவிட வேண்டாம் ..சில நண்பர்களின் விமர்சனங்கள் , கிண்டல்கள் ,எந்தவிதத்திலும் நமக்கு பாதிப்பை உண்டாக்காது .
நம்முடைய வெற்றியின் சரித்திரம் பற்றி உலகம் நன்கறியும் .மக்களும் அறிவார்கள் .
ஆயிரத்தில் ஒருவன் - பல ஊர்களில் இன்று முழுவதும் திருவிழாவாக கொண்டாட உள்ளார்கள் .
பெங்களுர் நகரில் மக்கள் திலகத்தின் படத்திற்கு கமல் - ரஜினி ரசிகர்கள் வாழ்த்து செய்திகளோடு விளம்பர பதாகைகள் வைத்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம் .இன்று மாலை சம்பிகே - சங்கீத் இரண்டு அரங்கிலும் பல வேறு
எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக திரை அரங்கில் விழா நடத்த உள்ளார்கள் .
100 திரை அரங்குகளில் இன்று மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் விழா காண்பது - எம்ஜிஆர் ரசிகர்களின்
பொற்கால சாதனையாகும் . கடந்த காலத்தில் மக்கள் திலகத்தின் மீனவ நண்பன் -1977 படம் தென்னகம் முழுவதும்
48 திரை அரங்கில் வெளியானது . 37 ஆண்டுகள் பின்னர் இந்திய திரை உலக வரலாற்றில் முதல் முறையாக மறு வெளியீடு படம் 120 அரங்கில் வெளியான படம் என்ற பெருமையை மக்கள் திலகம் பெறுகிறார் .
இனிக்கும் செய்தி
***************************************
விரைவில் ரிக்ஷாக்காரன் - டிஜிட்டில் வடிவில் ... அகன்ற படமாக ... அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வர
உள்ளது .
-
இனிய நண்பர் திரு பிரதீப் பாலு சார்
மக்கள் திலகத்தின் அன்னை திருமதி சத்தியபாமா அவர்களின் பிறந்த நாள் இன்று என்ற தகவலை நம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் தாய் அவர்களின் பிறந்தாளில் ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆரின் புகழ் அகிலமெங்கும் போற்றப்பட்டு வருவது அந்த தாயிற்கு பெருமை அல்லவா ?
இந்த இனிய நாளில் அந்த ''தெய்வத்தாயை '' போற்றி வணங்கிடுவோம் .
-
Quote:
Originally Posted by
Pradeep Balu
http://www.youtube.com/watch?v=VsKnOUaqJP4
The Devotees of SUPER COSMIC POWER are always like him only.
-
விரைவில் ரிக்ஷாக்காரன் - டிஜிட்டில் வடிவில் ... அகன்ற படமாக ... அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வர
உள்ளது .[/QUOTE]
http://www.youtube.com/watch?v=y8Szy2rCE3U
-
இன்றைய தினத்தந்தி விளம்பரம்
---------------------------------------------------------
http://i62.tinypic.com/29tw8k.jpg
-
TODAYS DECCON CHRONICLE NEWS
----------------------------------------------------------
http://i57.tinypic.com/flhy7k.jpg
-
TODAYS THE HINDU REVIEW NEWS
---------------------------------------------------------
http://i61.tinypic.com/vqm7hw.jpg
-
TODAYS THE HINDU ADVT.
-----------------------------------------
http://i58.tinypic.com/2enn43a.jpg
-
சென்னை புழல் மத்திய சிறைச்சாலை அருகில், தேசிய நெடுஞ்சாலையில்
இன்று காலை எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஆர். லோகநாதன்.
http://i59.tinypic.com/2199unc.jpg
-
Quote:
Originally Posted by
Pradeep Balu
இன்று புரட்சி தலைவரின் தெய்வத்தாய் ,"சத்யா அன்னையார் " அவர்களின் பிறந்த நாள் நினைவுபடுத்தி, புகைப்படத்தை வெளியிட்ட
திரு.பிரதீப் பாலு அவர்களுக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.