http://i57.tinypic.com/24ms0n6.jpg
Printable View
சென்னை பட்ரோடு ஜெயந்தியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும், தேவரின்
"நீதிக்கு பின் பாசம் " தினசரி 3 காட்சிகளில் தற்போது வெற்றி நடை போடுகிறது
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் இரவு 7 மணி முதல் ஒளிபரப்பாகி
வருகிறது.
http://i57.tinypic.com/fypok.jpg
தகவல் உதவி செய்த மடிப்பாக்கம் திரு. சுந்தர் அவர்களுக்கு நன்றி.
சென்னை சரவணாவில் இன்று முதல் (19/06/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் தேவரின் "தொழிலாளி " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
இந்த முறை சற்று வித்தியாசமாக சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.
http://i59.tinypic.com/2kmv50.jpg
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்.