நிகழ்ச்சியின் முடிவில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூர், திருப்பூர், வேலூர் ,சேலம் ஆகிய நகரங்களில் இருந்து கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படம்
பொருந்திய நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
புகைப்படத்தில் மதுரை திரு. மாரியப்பன் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன்
பொன்னாடை போர்த்தி நினைவுபரிசு வழங்கும் காட்சி.
அருகில் திருவாளர்கள்:கலீல் பாட்சா, மதுரை தமிழ் நேசன், பாலு, மற்றும் பலர்.
http://i57.tinypic.com/29dxqiw.jpg