Kaatrukkenna veli kadalukkenna moodi
Gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
Printable View
Kaatrukkenna veli kadalukkenna moodi
Gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்...
http://www.youtube.com/watch?v=vdy6TG6QSP0
வரப்பிரசாதம் (1976)/புலமைப்பித்தன்/கோவர்தனம்/வாணி ஜெய்ராம்/கே.ஜே.யேசுதாஸ்
கண்ணின் காந்தமே வேண்டாம்
உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்
நம் விழிகள் உறங்கினால் போதும்
Sent from my SM-G935F using Tapatalk
உன் கூட பேச ஆசை ஆசை
உன் கூட பேசத் தானே ஆசை ஆசை
இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச...
காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட
இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...
https://www.youtube.com/watch?v=D0wLIArAayY
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல...
eNNa eNNa inbame vaazhvile ennaaLume
kaNNirandum pesiye kaadhal koNdaale
VaNakkam RD ! :)
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்