மாதன்னை படைத்தான் உனக்காக from Rajaraja Cholan
தை மாசி பங்குனி from Vasanthkala Paravai
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி from Chittukuruvi
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மாதன்னை படைத்தான் உனக்காக from Rajaraja Cholan
தை மாசி பங்குனி from Vasanthkala Paravai
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி from Chittukuruvi
Sent from my SM-N770F using Tapatalk
தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
Sent from my SM-N770F using Tapatalk
நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
நேசம் கொண்டதுவும் கனவா
அவர்க்கும் எனக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Something something உனக்கும் எனக்கும்
Come on
ஹே லப் டப் லப் டப் சொல்லும் something
Logic இல்லா magic something
வேகம் வேகம்
போகும் போகும் மேஜிக்
ஜர்னி போவோம் போவோம்
தூரம் தூரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
Sent from my SM-N770F using Tapatalk
உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக்கூட ஏற்க முடியாது கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய் தோள் மீது சாய்ந்து
Sent from my SM-N770F using Tapatalk
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk