புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
Printable View
புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி முல்லை மலரே
முல்லை பூ போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
உந்தன் முந்தானை மேலே கூந்தல் நாட்டியம் ஆடுதடி
கூந்தல் கருப்பு ஆஹா குங்குமம் சிவப்பு ஓஹோ கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவளம் எனத் திகழும் மங்கள குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேக்கும் மங்கல குங்குமம்
தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…
எத்தனை வண்ணங்கள்…
முத்தமாய் சிந்தும்போது…
பொங்கிடும் எண்ணங்கள்
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தே
அதில் துளி மட்டும் துளி மட்டும் நானெடுத்தேன்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன்
துளி துளியாய்
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
கொட்டு கொட்டு மேளம் கொட்டு கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்தை இதயத்துக்கு இணைக்க பாலம் கட்டு
மேளத்தை மெல்ல தட்டு
இந்த மேளத்தை மெல்ல தட்டு
அங்கங்க கிள்ளிக்கிட்டு..
பூட்டி வச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு.