priya,
u have written KJJ instread of KJY in ur post :)
Printable View
priya,
u have written KJJ instread of KJY in ur post :)
K.J.Yesudoss tamil version, K.J.Jesudoss english version! :D
:lol2:
good comeback!
Kattassery Joseph Yesudas never changed his name to Yesudoss or Jesudoss!! He still writes and signs his name as K.J. Yesudas; and so do most people :)
ராகதேவன்!! ஒரு Y-க்கும் ஒரு J-க்கும், இந்த போடு போடறீங்க! :)
This recent song caught my attention to listen to it for atleast 25 times a day, I love every word of this song!
http://www.oosai.com/oosai_plyr/play...16491969126818
நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே
நீ என்னை துரத்திடும் தீயென்பேன் அணைக்காதே எனையே
என் நினைவினில் மோதி எதிரொளித்தாயே
நிழலினில் நீயோ பிரதிபளித்தாயே
பாறையில் மோதிடும் நீரலைப்போல் எனை பேர்த்தாயே
ஓ...கூரிய உன் விழியால் எனைத் தீண்டியே பார்த்தாயே
நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே
என்மேல் உந்தன் காதல் தொடுத்தாய்
புன்னகையால் என்னை இழுத்தாய்
ஊசிமுனை மீது ஒரு தவமிருந்தாய்
என்னுடைய ரோஜாச் செடியில்
உன்னுடைய வேர்வைத் துளிகள்
முட்ட என்னை குத்தும் என்று நீக்கி விட்டாய்
என்னுடல் பாவனை உன்னதம் என்றாய்
என் குரல் ஓசையை ஒரு சுவரம் என்றாய்
என்னுடன் வாழ்வது தீஞ்சுவை என்றாய் தேன் என்றாய்
பூவிழி பார்வைகள் நுன்னியதென்றாய்
வாயிதழ் வார்த்தைகள் நூதனமென்றாய்
நானுனை சேர்ந்திடும் சீதனம் என்றாய் பொன் என்றாய்
பாறையில் மோதிடும் நீரலைப்போல் எனை பேர்த்தாயே
ஓ...கூரிய உன் விழியால் எனைத் தீண்டியே பார்த்தாயே
நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே
நீயும் எனைப் பாராதிருந்தால் நானும் உனை சேராதிருந்தால்
காதல் சுகம் காணாமலே இருந்திருப்பேன்
சந்தர்ப்பமோ நேராதிருந்தால் சம்மதமே கூறாதிருந்தால்
சாகும்வரை நோகும் தவம் புறிந்திருப்பேன்
உன் உடல் வெய்யிலில் வேர்ப்பதைக் கூட
உன் நிழல் பூமியில் விழுவதைக் கூட
என் மனம் நிச்சயம் தாங்குவதில்லை வலிமை இல்லை
பூவினைக் காட்டிலும் காதலே மென்மை
ஏனதைப் போலென மாற்றுது பெண்மை
காதலின் தேர்வுகள் தேடுது உன்னை அது இனிமை
பாறையில் மோதிடும் நீரலைப்போல் எனை பேர்த்தாயே
ஓ...கூரிய உன் விழியால் எனைத் தீண்டியே பார்த்தாயே
நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே
நீ என்னை துரத்திடும் தீயென்பேன் அணைக்காதே எனையே
என் நினைவினில் மோதி எதிரொளித்தாயே
நிழலினில் நீயோ பிரதிபளித்தாயே
பாறையில் மோதிடும் நீரலைப்போல் எனை பேர்த்தாயே
ஓ...கூரிய உன் விழியால் எனைத் தீண்டியே பார்த்தாயே
http://music.cooltoad.com/music/download.php?id=268235
velaale vizhigal
indru aalolam isaikkum
siru noolaale idaiyil
manmadhan
senaigal
mandhiram
paadidum
manmadhan
senaigal
mandhiram
paadidum
aaa aaa ahaa haa...
ooo ooo ooo
neerodu thaanadum
.... thirunaal inge
malligai thaamarai thullidum melliya poo pondra mangai inge
aa aa aa..... poo pondra mangai inge
manmadhan
senaigal
mandhiram
paadidum
manmadhan
senaigal
mandhiram
paadidum
velaale vizhigal
indru aalolam.... isaikkum
pattu chelaiyil minnum ponizhai paavai meniyil aadum
thottu thaavida thullum en manam kattukkavalai meerum
aa aa aa.....
thattum kaivalai kottum mellisai mettum unnudan odum
chittu kangalil vettum minnalum pattam pol vilaiyaadum
poo vanna koondhal
en manjamaanaal
naan konjam paada
nee konjam paada
manmadhan
senaigal
mandhiram
paadidum
manmadhan
senaigal
mandhiram
paadidum
velaale vizhigal
indru aalolam.... isaikkum
thanga chengkani angam unnudan sangamam aavadhu endru
thingal mangaiyin sevvaai unnudan pongum naadagam endru
oo oo ooo....
thiththikkum oru muththu poochcharam thaththaikke tharavendru
siththam sonndhadhu dhegam vandhadhu niththam aayiram undu
paadugal indru
thaalangal thullum
koodungal endru
penn ullam sollum
manmadhan
senaigal
mandhiram
paadidum
manmadhan
senaigal
mandhiram
paadidum
velaale vizhigal
indru aalolam.... isaikkum
siru noolaale idaiyil
manmadhan
senaigal
mandhiram
paadidum
ur link is not workng
checked the link again.. it is working for me
Link is opening, but download does not work