நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
Printable View
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
தூங்காதே தம்பி தூங்காதே -
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
Clue, pls!
எனது கானம் உன் காதில் விழவில்லையா
There are at least 3 more songs
Sent from my SM-A736B using Tapatalk
நம்பிக்கை வைத்திடு
நம் சந்ததி வளர்த்திடு
அம்மா நீயும் அழுவாதே
உன்னை நான் காப்பேன் கலங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்க
Sent from my SM-A736B using Tapatalk
அழுவதை கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்