Panama Pasama contd.,
https://www.youtube.com/watch?v=rC39Pfx4eN4
https://www.youtube.com/watch?v=33GA-k6lyBI
Printable View
Panama Pasama contd.,
https://www.youtube.com/watch?v=rC39Pfx4eN4
https://www.youtube.com/watch?v=33GA-k6lyBI
Though a bit matured in looks again GG-Saro combo wins the hearts !!
https://www.youtube.com/watch?v=1J0ixlJPt5U
குளிர் நிலவும் குமுறும் எரிமலையாகுமே ...காதல் பாதையில் இடையூறு வரின்!
பாசமலரில் காதல் மன்னர் வழக்கத்துக்கு மாறாக குமுறும் சீன்கள் அதிகமே !
https://www.youtube.com/watch?v=i4EVchjQSno
https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0
https://www.youtube.com/watch?v=6SbQ7eAGHHc
மெல்லிசை மன்னர் பூரண குணமடைந்து இசைப்பணி தொடர்ந்திட இறைவனை வேண்டுகிறோம்
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
போலீஸ் கா(த)வலர் ஜெமினி !!
Quote:
காதல் மன்னர் போலிஸ் காவலர் உடையில் தோன்றிய படங்கள் அபூர்வமே! அவருக்கு உடை பொருந்தினாலும் அந்த பதவிக்கேற்ற பயப்படுத்தும் கம்பீரம் மிடுக்கு கெத்து சற்றுக் குறைந்து அதையும் மீறிய மிரட்டத் தெரியாத இனிமையான காவலாராகவே தோற்றமளிப்பார்!! பதிபக்தி, பாவ மன்னிப்பு, பத்தாம்பசலி படங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையிலும் , ராமு, பார்த்தால் பசி தீரும் படங்களில் ராணுவ வீரர் உடையிலும் ஹேண்ட்சமாகத் தோன்றுவார் !!
https://www.youtube.com/watch?v=lFeX0J2CUkY
https://www.youtube.com/watch?v=pUWbwBQOZcc
https://www.youtube.com/watch?v=ZmXvG_f2j-8
https://www.youtube.com/watch?v=gdRr...BigIVA&index=1
GG is DD!! Gemini Ganesan is Director's Delight! If NT is hailed as PP (Producers' Paradise!)
Quote:
நூற்றுக்கு நூறு திரைப்படம் மாதா பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றி வணங்கப்படும் நடமாடும் தெய்வங்களான ஆசிரியப் பெருந்தகைகளை ஏற்றி வைத்து மரியாதை செய்த திரைப்பாடம் !
பாலச்சந்தரின் மேன்மையான இயக்கத்தில் மக்கள் கலைஞருக்குள் பொதிந்திருந்த நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்தது. ஆனாலும் கல்லூரி முதல்வராக கௌரவத் தோற்றத்தில் காதல் மன்னர் மின்னினார்!
ஆசிரியர்கள் இமயத்தையும் விட உயர்ந்தவர்கள் என்று உயர்வாகப் புகழும் காட்சியில் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளையடித்தார் ஜெமினி !! இப்படத்தில் ஜெமினியின் முதிர்ச்சி மேலிட்ட இனிமை நிறைந்த தோற்றப் பொலிவு கல்லூரி முதல்வர்களின் உருவகப் பதிவே ! Directors' Delight (DD) என்று காதல் மன்னர் GG புகழப்படுவது நமக்கும் மனநிறைவே!!
https://www.youtube.com/watch?v=9LwQc7YhcME
No egoist GG!
https://www.youtube.com/watch?v=9b2R52J8zT0
Brilliant cameo portrayal by GG in 100/100 !
https://www.youtube.com/watch?v=p825QLtOrP4
The definitive College Principal GG!!
https://www.youtube.com/watch?v=Qmq9Fglh7Lo
Gentleman GG!
https://www.youtube.com/watch?v=8CtrTgIDMhk