Hey PR, Nice posts. But tone it down before ppl propose to marry you.
Printable View
Hey PR, Nice posts. But tone it down before ppl propose to marry you.
ஆயிரம் காரணங்கள் சொல்லுங்க, நான் ஏற்கனவே கேட்டிருக்கேன். டிடிஆருக்கு லஞ்சம் கொடுக்குறவனும் ப்ளாக்ல சினிமா டிக்கெட் வாங்குறவனும், எப்படி பார்த்தாலும் சின்னப்பெண்களை விபச்சாரத்தில் தள்ளும், பயன்படுத்தும், மற்றும் அனைத்து அயோக்கியங்களின் மறு உருவமாக இருக்கும் தனுஷ், அந்த அரசியல்வாதி, இவங்களுக்கு ஈடாக மாட்டாங்க.
அப்படியே, சிறு துளி தான் ஸ்விஸ் பேங்கில் வெள்ளமா அடிச்சிக்கிட்டு போகுது என்ற (சற்றே முட்டாள்தனமான) வாதத்தை வைத்தாலும், கிருஷ்ணசாமி, செய்யாதுஅ தப்புக்கு தானும் தன் குடும்பமும் சீரழிந்து, மேலும் செய்யாத தவறுக்கு மறுக்கா கிருஷ்ணசாமி சிறைக்கு செல்லவேண்டும் என்னும் நிலையில், இந்த ட்ரெயின் டிக்கெட், சினிமா ப்ளாக் டிக்கெட் லாஜிக் எல்லாம் எப்படி பேச முடியும்?!? அதுக்காக கிருஷ்ணசாமி கொலை செய்தது சரி என சொல்லவரவில்லை. ஆனால், இருக்கும் ஒரே இரவில் வேறு என்ன செய்ய முடியும்?
(குறிப்பு:- நான் திரியை படிக்கவேயில்லை)
சரி அப்ப என்ன தான் செய்யணும்? நேர்மையானவன்னு ஒருத்தனும் கிடையாது, ஸோ? அதனால? அடுத்து என்ன? எதையும் தட்டிக்கேக்காம இருந்துடுவோமா?!? எனக்கு புரியலை
மை.ம.காமராஜன் க்ளைமேக்ஸ் காட்சி
நாலில் ஒரு கமல்:- அப்பா நமக்கு சொந்தமில்லாத பொருளை நாம வெச்சிக்க கூடாதில்லையா?!
கமலின் அப்பாவி அப்பா:- ஆமா, இந்தா உன் துப்பாக்கி, நீயே வெச்சிக்க(நாசரின் கைக்கு துப்பாக்கி போகிறது)
ஒருக்கா, நேர்மையானவன்ன்னு சட்டிகேட் வாங்கினப்புறம் அநியாயத்தை தட்டிக்கேக்கலாமா
Certificate vaanuradhu irukkattum, adhai yaaru koduppadhu?
He gave an intruu in dailithanthi. He mentioned about the sona gaachi experience. "அங்கிருந்த பெண்கள் என்னிடம் நட்பு பாசத்துடனும் பழகினார்கள். என்னை சாப்பிட அழைத்தார்கள், சப்பாத்தியும் கறியும். நன்றாகத்தானிருந்தது...." I equate this to krishnaswami happily eating at Mannaangatti(thalaivaasal vijay)'s place. The ladies there, wud have felt happy and content of a star visiting their place. It would be staying in their memory for ever...
Also another one, after the movie released, Junior Vikatan had an interview. Madhan interviewed kamal. Vaguely remember, they discussed about Blue Matte etc, those days itself...
Badly miss those interviews.
ஃபீயார், உங்க கடுரைகளை லேசா பட்டி டிங்கரிங் பாத்தா, ஒரு பொஸ்தகமே போட்றலாம். தமிழ்பேப்பரில் மஹாதேவன் போன்ற _ _ _ _ கள் கமலைப்பற்றி எழுதும் சூழலில் உங்களுது போன்ற கட்டுரைகள் அவசியம் தேவை
நன்றி சகல.
அவர் உளரலைப் படிக்கும்போது கடுப்பாக தான் செய்யுது. ஆனா சண்டை போடுற ஆர்வம் வரலை. அதுவும் ஒரு கருத்து-ன்னு விட்ற தோணுது. வயசு ஆகுதில்லை.Quote:
தமிழ்பேப்பரில் மஹாதேவன்
ஆனா மகாநதி பத்தி எத'ன்னு எழுதுறது? ஒரு தடவை, மகாநதி மேல உள்ள காதல் வேகத்துல, துண்டு துண்டா எடுத்து பேசலாம்னு கூட ஒரு யோசனை வந்து யூட்யூப்ல தக்குணூண்டு க்ளிப் போட்டேன். புஸ்ஸுனு போச்சு. பேசிகல்லி நான் சோம்பேறி.
And what I like is - and I will never tire of saying this - Kamal wants us to get all the subtleties. If we don't get everything the film will still work at some level for us. But he will give us enough leads to get deeper.
Just recall the first line: My name is Kaveri, like the river Kaveri
மனப்பாடப் பகுதி மாதிரி அதை சொல்ல வச்சது ஒரு sleight of hand. எழுத்தாளர் கமல் சொல்ல வர்ற metaphor அது தான். அதை அதைவிட வெட்டவெளிச்சமா சொல்ல முடியாது. ஆனா அதை ஒரு philosophicalஆ சொல்லாம, குழந்தை மூலமா சொல்ல வைச்சு...பின்றான்பா பின்றான்பா!
முதல் ஃப்ரேம்ல ஓடுற காவிரி, கூவத்துல dissolve ஆகுறது ஏன், அது எப்படி படத்தோட கதையைக் குறிக்கிதுன்றதெல்லாம் அப்புறம்.
கங்கையைப் பத்தி பாடல் வரி.
கூவம் பத்தி மட்டும் தான் நேரான வசனம்:
பஞ்சு:சமுதாயம்ன்றது....
கி: (doesn't even let him complete) அப்பொ அதை உங்க பூஜை ரூம் மாதிரி இல்லை வச்சிருக்கணும்
Oh, it is all there, how didn't I put it together the first time 'ன்ற மாதிரி தோண வைப்பார்.
ரொம்ப கஷ்டப்பட்டு ஒருத்தர் அர்த்தம் சொல்வார். அவர் சொல்றா மாதிரியும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம் 'ன்ற மாதிரி விட்றமாட்டார்.
இப்படியே நம்மளை எல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிட்டார் :lol2:
Relevantஓ இல்லையோ, எனக்கு எதுக்கெடுத்தாலும் கவுண்டர் தான் ஞாபகத்துக்கு வரார்:
ஜெயராம்: shaking his feet அண்ணேன்...இதுலேர்ந்து என்ன தெரியுது?
கவு: நீ இதுக்கு முன்னாடி தையல்கடைல வேலை பார்த்தேன்ன்னு தெரியுது
ஜெ: அதில்லை...கால் அமுக்கி விட்டு அம்மா பழக்கப்படுத்திருச்சு...இங்க கால் அமுக்குறதுக்கு அம்மா கிடைக்குமா?
கவு: ஆங்...நீ முதல்ல அம்மா கேப்ப, அப்புறம் அம்மணி கேப்ப... நீ ட்ரைவர்,ட்ரைவர்,ட்ரைவர்...காலைல ட்ரைவர்னு கூப்டதும் எந்திருச்சு ஓடி வரணும்