Probably first time on the internet .. not sure...
Muthuchippikkulle oru poovandu ...
Film: Kuzhanthai Ullam
Singers: S.P.B., P.Susheela
Music: S.P. Kothandapani
Lyrics: Kannadasan
http://www.youtube.com/watch?v=2qqJF...lcLpnIKC2q3h3A
Printable View
Probably first time on the internet .. not sure...
Muthuchippikkulle oru poovandu ...
Film: Kuzhanthai Ullam
Singers: S.P.B., P.Susheela
Music: S.P. Kothandapani
Lyrics: Kannadasan
http://www.youtube.com/watch?v=2qqJF...lcLpnIKC2q3h3A
thank you Raghavendra sir
None of the songs from Kuzhandhai uLLam is available in the Net.
"aathangarai kaathukku" by PS is not even available in audio format.
Thank you so much for sharing the link :ty:
பாடல்: ஓ ஓ மாமன் மகளே
திரைப்படம்: லாரி டிரைவர்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், S ஜானகி
திரைக்கலைஞர்கள்: C L ஆனந்தன், கதாநாயகி தெரியவில்லை
இசை: தெரியவில்லை
வருடம்: 1966
http://www.inbaminge.com/t/l/Lorry%2...agale.vid.html
நேற்று தூர்தர்ஷன் பொதிகையில் குழந்தை உள்ளம் படம் திரையிட்டார்கள். அருமையான பாடல்கள். எதுவுமே இணையத்தில் இது வரை யாரும் ஷேர் செய்யவில்லை. ( முத்துச் சிப்பி பாடல் கூட சமீபத்தில்தான் பகிரப்பட்டது ).
யாராவது டி.வி.யில் இருந்து பதிவு செய்திருந்தால் சில நாட்களில் ஒரு வேளை பகிர்ந்து கொள்ளலாம். ம்ம்..காத்திருப்போம்.
குழந்தை உள்ளம் திரைப்படத்தின் இசை அமைப்பாளர் யார் என்று தெரியுமா? எம் எஸ் விஸ்வநாதன் என்று நினைத்திருந்தேன். ஆனால் எஸ் பி கோதண்டபாணி என்று ஒரு இடத்தில் படித்தேன். எது சரி?
டியர் மது,
குழந்தை உள்ளம் திரைப்படம் உரிமைக்குரல் நிறுவனத்தால் டிவிடியாக வெளியிடப் பட்டுள்ளது. ஆடியோ வீடியோ இரண்டுமே பரவாயில்லை ரகம் தான். இருந்தாலும் இதைப் போன்ற அரிதான திரைப்படங்களை வெளிக்கொண்டு வரும் அவர்களின் செயலைப் பாராட்டத் தான் வேண்டும்.
ஆத்தங்கரை காற்றுக்கு வயசு .. பாடல் சுசீலாவின் குரலில் ... திரைவடிவ ஒலிப்பதிவு ...
http://www.mediafire.com/?sng5e30eclf1wai
நன்றி ராகவேந்திரா சார்.
Hi IR...
குழந்தை உள்ளம் திரைப்படத்தின் இசை அமைப்பாளர் கோதண்டபாணி அவர்கள்தான். ( ஒரிஜினலாக பி.சுசீலாம்மாவை இசை அமைக்கும்படி படத்தின் தயாரிப்பாளர் நடிகை சாவித்திரி கேட்டுக் கொண்டதாக சொல்வார்கள்) அனேகமாக எல்லாப் பாடல்களுமே அருமையானவை. சீர்காழி குழுவினரின் "குடகு நாடு பொன்னி பிறந்த நாடு", சுசீலாவின் "ஆத்தங்கரை காத்துக்கு", சுசீலா ஜானகியின் "பூமரத்து நிழலும் உண்டு", "அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்" மற்றும் "ஓ தர்மத்தின் தலைவனே" என்று டி.எம்.எஸ்.ஸின் அருமையான பாடல் ஒன்று.
picturisation எப்படியோ ? பாடல்கள் எல்லாம் என் வரைக்கும் இன்னும் நெஞ்சுக்குள் நிற்கின்றன.
பாடல்: தேனோடும் தண்ணீரின் மீது
திரைப்படம்: என் கடமை
பாடியவர்: P சுசீலா
திரைக்கலைஞர்கள்: MGR, B சரோஜா தேவி
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வருடம்:1964
http://www.pictureshack.us/images/11582_En_Kadamai.jpg
திரைவடிவம்:
http://www.raaga.com/channels/tamil/...sp?clpid=19232