http://i50.tinypic.com/muu0l1.jpg
Printable View
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை - புதுவை நகரில் விஜயம் . அருமையான மக்கள் திலகத்தின் போஸ்டர் மற்றும் பதாகைகள் படங்கள் அருமை .
48 ஆண்டுகள் பின்னரும் மக்கள் திலகத்தின் படங்கள் மக்களிடையே மாபெரும் வரவேற்பு பெறுவது சாதனையாகும் .
அற்புதமான பேனர்கள் கலியபெருமாள் சார் படம் பார்க்க
மிக பெரிய ஏக்கம் என்னிடம் இருந்தது
ஆனால் இது நமக்கு புதியது இல்லை காரணம் நம் தலைவனின் படங்கள் வருடத்திற்கு ஒருமுறை வருவது அல்ல வாரம்வாரம் வருபவை .இன்னும் சொல்லப்போனால்
படம் எல்லா ஊர்களிலும் தொடர்ந்து ஓடுபவை மற்ற நடிகர்படம்போல் பூஜை போட்டு வீட்லேய படுத்துகிடப்பதல்ல
நம் தலைவனின் படம் தன்னை நம்பியவர்களை நம் தலைவன் ஒருபோதும் கை விட்டதில்லை விடப்போவதுமில்லை அதுதான் உண்மை
அதனால்தான் அவர் ஒவ்வொரு வீட்டிலும்
எங்க வீட்டுப் பிள்ளை என்று பெயர் எடுத்தார்
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
Now showing in Sun Life channel
RICKSHAWKARAN
http://tamilkey.org/wp-content/uploa...kshawkaran.jpg
Information about MGR animation movie.
http://www.mgrroop.blogspot.in/2013/...-memories.html
http://i47.tinypic.com/2nu4t4n.jpg
ராமவரம் தோட்டத்தில் தன் அன்னைக்கு எழுப்பிய ஆலயத்தில் துணைவியாருடன் மக்கள் திலகம்.
http://www.youtube.com/watch?v=_sxCC...ature=youtu.be
VIKRAMATHITHAN
COMING SOON AT COIMBATORE ROYAL THEATRE
http://i46.tinypic.com/npmhz8.jpg
COMING SOON AT COIMBATORE ROYAL THEATRE
http://i46.tinypic.com/dyx9co.jpg
http://i45.tinypic.com/20gmu4x.jpg
நேற்று இன்று நாளை பட துவக்கவிழாவின் போது அசோகன் அவர்களுடன்.
ROYAL THEATRE COIMBATORE
http://i50.tinypic.com/aujrkx.jpg
http://i46.tinypic.com/35jmqg0.jpg
நேற்று இன்று நாளை திரைப்பட துவக்கவிழாவின் போது அசோகன் அவர்களது அருமை புதல்வனோடு மக்கள் திலகம்.
http://i45.tinypic.com/awgb5.jpg
இலங்கை பயணத்தின் போது சரோஜாதேவி அவர்களுடனும் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாராநாயக்கா அவர்களுடனும்.
http://www.youtube.com/watch?v=BbsoVty77dE&feature=youtu.be
VIKRAMATHITHAN - 1
[THIS CLIPPING ALSO POSTED BY JAISANKAR SIR SOME TIME BACK]. LENGTHY SCENE/DIALOG
http://i46.tinypic.com/x1ioea.jpg
இலங்கை தமிழர்கள் இன்னலுக்கு ஆளாகாத இணக்கமான சூழலில் இலங்கை அதிபர் ஜெயவர்தனா அவர்களுடன்.
http://i48.tinypic.com/f1mkw3.jpg
அழகு நிலவாய் ஜொலிக்கும் மக்கள் திலகம்.