venkki, yes GiRa's review had comic lines! but he himself said his heart is still towards the movie, inspite of critisizing it... and i added links for all reviews that i read. only ery few like these but most of them are super positive! :D
I meant in general not KB in particular. With KB, none of the scripts he had for Kamal would suit NT. Major Sundarajan, Jaishanker etc. started doing father, and villain roles but NT chose to do roles that had romancing and singing duets. But I think his 'Thanga Padhakam' with Srikanth as his son/villain was a big box office success. So there could have been quite a few scripts that may have used his potential that time.
SKV - Kamal (and IR) have gone way beyond any of the critics or BO stats - most critics don't have even 10% of either the knowledge/experience of them - thats a foregone conclusion..
While it becomes a duty - as a fan - to clamor for critics reviews - in an age where blogs are better in terms of quality and reach - these critics come dime a dozen - can be easily ignored...
watching UV is an experience in itself - by leaving most of the film's narration open-ended - leaving it to the viewers to make their inferences - rather 'feel' the characters - Kamal has accomplished what none in Indian mainstream cinema have even dared attempt....
BO status never matters or mattered for us
Producers will be reluctant to fund his movies if it doesn't make money .. With an eye on box office numbers (which he actually cares about), he doesnt have to worry about such issues.
//digression
may be murali sir would be able to tell better........but i feel ppl here are slightly pricky in that they chose only the bad apples in Sivaji sir's apple orchard......there were so many good movies in his repertoire.... and so many brilliant performances from almost all, in spite of being casted in damp squib roles and stories..... just oru soru patham....... from the movie kavarimann, in climax scene with his daughter Sridevi, well..i dont have the right set of words to express that...but that to me was awesome :)
apart from that, (In my opinion) kb, mahendra, balu mahendra, manirathnam et.al, had they casted Sivaji in their movies, Sivaji would have come out of all the awards from that movie and the director's part may not have been come to limelight at all.....
rsubras - I dont honestly think many had it in them to script something good enough for NT - for examples, Vellai Roja was a thriller and not a regular sentiment potboiler and was actually a well-made film - his performance in it was just a class act
KB did Ethiroli with Nadigar Thilagam. I think it was a hit. KB was apologetic in the Chevalier function organised to felicitate the late legend at Singapore in 1994 about not making more movies with NT. He read a special poem as a tribute to NT at that function.I am pretty sure Murali Sir will have all details.
அன்பு நண்பர்களே,
உத்தம வில்லன் தமிழின் மைல் கல் படமாக வந்துள்ளது. கமலுக்கு வாழ்த்துக்கள்.
நடிகர்திலகம் பற்றி பேசுவோர்கள், ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு நடிகராக தொடாதது எதுவுமே பாக்கியில்லை. அந்த விதத்தில் ,அவரின் நிழலை கூட மற்றவர் தீண்ட இயலாது. கமல், குருதத் பாணி கலைஞன். அவர் ரத்தத்தில் சினிமா ஓடுகிறது. இலக்கியம்,உலக சினிமா ,புதுமை வேட்கை கலந்து அவர் தரும் படங்கள் ரசனைக்குரியவை.
நடிகர்திலகத்தை இயக்கும் ஆசையை ,அத்தனை இயக்குனர்களும் கொண்டிருந்தனர். பாலசந்தரை பொறுத்த வரை (அவருடைய உதவியாளர் தேனீ.மா.அன்பழகன் சிங்கப்பூரில் வசிக்கிறார்),எதிரொலியில் நல்ல வாய்ப்பு இருந்தும், நடிகர்திலகம் தன்னை நடிகனாக அவரிடம் முழுதும் ஒப்புவித்தும் சறுக்கிய காரணம்.... பாலசந்தர் சிவாஜியின் மிக பெரும் ரசிகர். ஆனாலும் அவரை இயக்கம் போது ,தாழ்வு மனப்பார்வையில் உந்த பட்டு படு மன அயர்வுக்கு உள்ளானாராம்.இத்தனைக்கும் சிவாஜி எதிலும் தலையீடு இன்றி, பாலு நீ நல்லா செய்வேன்னு நம்பிக்கை இருக்கு பார்த்து செய் என்றிருக்கிறார்.முழு ஒத்துழைப்பு. ஆனால் பாலசந்தர் சறுக்கினார்.
மகேந்திரன்(இரண்டு மூன்று தயாரிப்பாளர்கள் கே.ஜி என்று நினைவு),பாலு மகேந்திரா(சிவாஜி productions ),மணிரத்தினம்(ஜி.வீ.பிலிம்ஸ்), சுகாசினி(ஜி.வி.பிலிம் ஸ்) போன்றோர் படங்கள் உருவாக இருந்தும், உடல்நிலை போன்ற வெவ்வேறு காரணங்களால் தள்ளி போனது.
அது தமிழர்களுக்கு இழப்பே. பிற்காலத்தில் துணை படமும் நல்ல படமே.
கெட் அப் மாற்றங்கள், (சால்ட் பெப்பர் லுக் ) உட்பட சிவாஜி ஐம்பதுகளில் அறுபதுகளில் விட்ட மூச்சு காற்றுக்களே ,இன்று மற்றவர்களால் தொடர படுகிறது.
கமல் 1980 இல் குங்குமத்தில் சொன்னது." உலக அளவிலேயே ஒரு உன்னத நடிகன் ,ஸ்டார் ஆகவும் இருந்த அதிசயம் நடிகர்திலகம் ஒருவராலேயே நிகழ்த்த பட்டது. அவர் விரலை சொடுக்கினால் திரிசூலம் போன்ற படங்கள் பண்ணி பிளாக் பஸ்டர் ஆக்குவார்.எங்கள் யாராலும் அது போன்று கனவும் காண முடியாது என்று."
Topical ஆக சில துளிகள் இங்கே......
கமல் , நடிகர்திலகம் பற்றி வெவ்வேறு காலகட்டங்களில் ஆனந்த விகடன், குங்குமம், குமுதம், ரேடியோ, தொலைக்காட்சி பேட்டிகளில் சொன்னவை.
1) காலம் கி.மு , கி.பி என்று பிரிக்க படுவது போல், தென்னிந்திய சினிமா சி.மு, சி.பி என்று பிரிக்க படும்.
2) சிவாஜி ஒரு Acting Dictionary .அதிலிருந்துதான் சொல், வாக்கியம் எல்லாம் உருவாகிறது.
3)எல்லா நடிகர்களிடத்திலும் அவர் பாதிப்பு இருந்தே தீரும். எனது நேற்றைய படம் வரை ,தேர்ந்த ரசிகர்கள் அதை கண்டு பிடிக்கலாம்.
4)உலகத்திலேயே ஒரு மிக மிக சிறந்த நடிகர் star ஆகவும் மாறிய அதிசயத்தை செய்தவர் அவர் ஒருவர் மட்டுமே. அவர் விரல் சொடுக்கினால் திரிசூலம் மாதிரி ஒன்றை பண்ணுவார். அதை அவர் ரசிகர்களும் ஒப்பு கொண்டு ,ஒரு சாதனை நிகழும்.
5)He has developed the ultimate style of acting . நான் கிண்ணத்தில் பாட்டுக்கு, அவர் style வராமல் இருக்க பட்ட பாடு. அப்படியும், புருவத்தை தூக்கியதில் வந்து விட்டது.
6)எனக்கு தெரிந்து உயரத்தை கூட கூட்டியும் ,குறைத்தும் காட்ட கூடிய ஒரே நடிகர்.
7)அவர் எடம் எப்பவுமே காலிதான். அதில் அவர் மட்டுமே அமர முடியும்.
8)இன்னொரு நடிகரை குறித்து பேசும் போது .... எனக்கு தெரிந்து இந்தியாவில் உள்ள நாலு சிறந்த நடிகர்களுள் ஒருவர். அதில் என்றுமே முதலிடம் நம் சிவாஜிக்குதான்.
9)அவர் குடும்பம் என்பதுதான் எனக்கு பெருமை. ஒரு pedigree of actors என்பது போல்.இதற்கு வித்திட்டவரே அவர்தான்.
10)அவரை பார்த்து வளர்ந்து, அவர் மடியில் தவழ்ந்து , வளர்ந்த பிள்ளை. எந்த படம் எடுத்தாலும் முதலில் அவரிடம் போட்டு காட்டி ,அவர் சொல்லும் ஆலோசனையை ஏற்பேன்.
11)அவரை பற்றி documentary எடுக்க போகிறேன்.(என்னவாயிற்று எடுத்த வரை?)
நண்பர்களே,
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
நடிகர் திலகத்தைப் பற்றி விமர்சிப்பதைத் தவிர்த்தல் நலம்.
கோபால் சொன்னது போல் அவர் தொடாத விஷயமே நடிப்பில் இல்லை. காமிரா, எடிட்டிங், என திரைப்படத்துறையின் ஒவ்வொரு நுணுக்கமும் அறிந்த கலைஞன். அவரவருடைய சுதந்திரத்தில் அவர் தலையிட விரும்பாத காரணத்தால் தான் சில தவிர்த்திருக்க வேண்டிய படங்கள் உருவாகக் காரணமானார்.
எங்கோ அடிமட்டத்தில் இருந்த தமிழ் சினிமா ரசனையை வலுக்கட்டாயமாக மேலே இழுத்து வந்து உச்சாணிக் கொம்பில் அவர் உட்கார வைத்ததால் தான் நம்மால் இன்று தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய பரிமாணங்களை பல்வேறு கால கட்டங்களில் காண முடிகிறது.
வணிக நோக்கில் அவர் நடித்த படங்கள் வசூல் பிரளயம் ஏற்படுத்தியவை என்பதைப் பலமுறை அவர் நிரூபித்து விட்டார். என்றாலும் அவர் அதனையே கருதாமல் தமிழ் சினிமாவை மேல் நோக்கி ஏற்றிச் சென்றதால் தான் நம்மால் பீம்சிங் போன்ற உன்னத இயக்குநர்களைக் காண முடிந்தது. பின்னாளில் பல இயக்குநர்கள் இவர்களை ரோல் மாடலாகக் கொண்டதும் அதனால் தான்.
தன்னுடைய மொத்த படங்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை அளவிற்கு அவரை வைத்து இயக்கிய இயக்குநர்கள் பணியாற்றினார்கள். ஒரு சில இயக்குநர்களின் படங்களைத் தவிர பெரும்பாலான இயக்குநர்களின் படங்களில் அவருடைய நடிப்பில் வித்தியாசம் நிச்சயம் தென்படும். அந்த ஒரு சில இயக்குநர்களின் படங்களிலும் ரசிகர்களுக்கான சில காட்சிகள் போக பெரும்பாலான காட்சிகளில் அவர் நடிப்பில் ஒரு கோட்டுக்குள் இருக்கும்.
உடை விஷயம், உடல் விஷயம் என சில படங்களை இங்கு ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தனர். அவை எண்ணிக்கையில் மிக சொற்பமே. இன்னும் சொல்லப் போனால் அவை வணிக ரீதியாக வெற்றி பெற்றவை. ஒரு கலைஞன் கலைக்கு தன்னை அர்ப்பணிப்பது மட்டுமின்றி வணிக ரீதியாகவும் அதனை எதிர்கொள்ள வேண்டும். அதைத் தான் அவர் செய்தார்.
வயதுக்கு ஒவ்வாத இளம் நடிகையருடன் நடித்தார் என்பது அவருக்கு மட்டுமே பொருந்தக் கூடிய விஷயமல்ல. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகாத கலைஞர்களை யாராலும் கூற முடியாது.
பாலு மகேந்திராவின் லட்சியப் படமாக நடிகர் திலகத்துடன் அவர் இணைந்து பணியாற்ற முற்பட்டதும் அவரும் அதற்கு இசைவளித்ததும் கிட்டத்தட்ட படம் துவங்கும் வரையில் போய் பின்னர் நின்று போனதும் நமக்கு துரதிருஷ்டமே. சந்தர்ப்ப வசத்தால் தன் மகளையே ஒரு விலைமாதாக அந்த விடுதியிலேயே சந்திக்க நேரிடும் ஓர் தந்தையின் கதை அப்படத்தின் கரு.
ஒரு சில படங்களை வைத்து அவரை விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
சினிமாவுக்கு வந்த புதிதிலேயே தன் வயதிற்கு மீறி தந்தை பாட்டன் போன்று முதியவராக நடித்தவர் நடிகர் திலகம்.
அவருடைய பங்களிப்பின்றி தமிழ்த்திரையுலகம் புதிய உச்சங்களைக் கண்டிருக்காது என்பதே உண்மை.
பின்னாளில் பல புதிய கலைஞர்கள் புதிய பாதையில் பயணிக்க சாலை அமைத்தவர் நடிகர் திலகம். அவர் இருந்த தைரியத்தில் தான் ஸ்ரீதர் பீம்சிங் போன்ற பல இயக்குநர்கள் புதிய விஷயங்களை சினிமாவில் கொண்டு வந்தார்கள்.
இது அன்புத் தம்பி கமல் அவர்களின் திரி என்பதால் இதற்கு மேல் இப்பதிவை நீட்டிக்க விரும்பவில்லை.
படித்ததற்கும் வாய்ப்பிற்கும் உளமார்ந்த நன்றி.
வணக்கம் - எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்களாக - நடிகர் திலகத்தை பற்றி வேண்டும் என்றே விமர்சனம் செய்வது போல் ஏற்றுகொள்ளக்கூடாது - அவர் 70களில் நடித்த படங்களின் தரம் அவருடைய ஈடில்லா திறமைக்கு தீனி போடும் வகையில் இல்லாததையும், சினிமாவின் போக்கு திசை மாறிக்கொண்டிருந்த சமயத்தில், ஒரே மாதிரியான திரைக்கதை வடிவமைப்பை கொண்ட படங்களையே அவர் செய்ய வேண்டிய கட்டாயத்தை பற்றி கேட்பது ஒரு வித அங்கலாய்ப்பு போலதானே தவிர, அவர் மேல் உள்ள மரியாதையையோ மதிப்பையோ எந்த விதத்திலும் குறைத்துக்கொள்ளவில்லை.
அங்கங்கே சிதறிக்கிடக்கும் உத்தமவில்லன் பற்றிய எனது கருத்துக்களையெல்லாம் இங்கே கதம்பமாக கோர்த்திருக்கிறேன். ஒரு கோர்வையாக, வரிசையாக இல்லாதிருப்பதாக உங்களுக்கு தோன்றினால் பொறுத்தருளவும்..
http://venkkiramweb.blogspot.com/2015/05/blog-post.html
Uttama villain Review links updated! - http://goo.gl/MSBVxv (hub link only!)
can find the same in my siggy too!
Watched it...manorajan portions are very good and 18th century portions are boring and reminds me of last half an hour of mma...cried for two or three scenes...chance less acting by kamal....this movie will be a very profitable venture for all of them I think movie budget will be around 7 or 8 crores(kamal got overseas rights and satellite rights)....so surely a profitable venture...
sat rights are with lingu only!
http://www.greatandhra.com/movies/mo...ry=/LGKBDRnS90
'Uttama Villain' did not exactly set the box-office on fire but it nevertheless appealed to hard core Kamal Haasan fans and thereby turned out to be a break-even project.
The type of genre UV is and something that required deeper understanding of the sequences in them, its unlikely it could get beyond average/above average category. The delay dented its collections more. Yet it did well overseas including US where it surpassed most and is in top 10.
Delayed release impacts Kamal Haasan’s ‘Uttama Villain’ at box office
"Uttama Villain" has failed to create ripples at the box office due to its delayed release.
Actor-filmmaker Kamal Haasan-starrer Tamil period-drama “Uttama Villain” has failed to create ripples at the box office due to its delayed release, says a trade pundit.
“Two weeks since its release, the film is yet to break even. The reason for poor show at the box office is the delayed release. Had the film released as initially planned on May 1, it would’ve opened to record collections,” trade analyst Trinath told IANS.
Ramesh Aravind-directed “Uttama Villain”, which was a highly anticipated release, was to hit the screens on May 1 worldwide.
Due to some financial issues between the film’s makers and financiers, the release of the movie was stalled on first day. It released on May 2.
“Big budget star vehicles rely heavily on the collections of the opening weekend. For ‘Uttama Villain’, an opening day collection of nearly Rs.10 crore was expected going by the pre-release buzz. But since the release got delayed, the numbers were affected,” he said.
Related
Uttama Villain release delayed, early morning shows cancelled
VFX work delays release of Kamal Haasan's 'Uttama Villain'
Kamal Haasan's 'Uttama Villain' to release April 2
The film is said to be loosely inspired by several events in Kamal’s life. It narrates the story of a superstar on the brink of extinction.
While the film was received well by the multiplex audiences, it was welcomed to lukewarm response in B and C centres due to its semi auto-biographical narrative tone.
Trinath says Aishwarya Dhanush-directed Tamil film “Vai Raja Vai”, which released along with “Uttama Villain”, ate into the business of the latter due to its delayed release.
“People who had come to the cinemas to watch Kamal’s film on the first day ended up watching ‘Vai Raja Vai’. Even the screens that were originally booked for ‘Uttama Villain’ had to screen Aishwarya’s film to accommodate the crowd,” Trinath said.
“Due to the delayed release of Kamal’s film, ‘Vai Raja Vai’ collected a whopping Rs.3.3 crore on the first day in Tamil Nadu. It was a small film and was received reasonably well by the audience,” he added.
Kamal has already moved on to his next Tamil-Telugu bilingual film titled “Thoongaavanam”, which is set to go on floors on May 24 in Hyderabad.
http://indianexpress.com/article/ent...at-box-office/
Wonderful to speak to Nachiketa over phone. Oru manthayil iruntha irandu aadugal ........ meendum santhitha pothu ..... pesa mudiyavillaye ....... NT oda gnanaoli mathiri aayidichu. Just realised that Nachiketa is my estranged childhood friend ........ what a twist !!!
welcome back Doctor... good to know that you two got connected thru our hub... Me and Nachiketa have spoken couple of times over phone as well.. pls continue... Thoongavanam shooting unga hospital-la nadakkum-nu sonneega.. edhaavadhu updates irundhaa andha threadla post pannunga...
Sure. Tq CR
From 1985 to 1995, me and Nachiketa would have spent all summer holidays together. He used to come from chennai. Whole day we used to hang out on my house terrace and discuss kamal, NT, Ilayaraja mainly and lot of cricket. I used to call him Rameez Raja and he used to call me sathi sukanya for some weird reason.
All this while I know him as nachiketa on the hub but didnt know it was my friend itself. Its more than a decade since we met last. We have seen singaravelan day one , oru thayin sabatham, ninaivu chinnam, captain prabhakaran, and many other movies together in pondy theaters and 100s and 100s of movies on VCR in my house. Every nite , cricket on our terrace with a 100 watts bulb for lighting. And endless dumbcharades. He is 3 years mu senior so learnt a lot from him about old tamil movies.
hi doc.. we need u here. whats the final verdict of uv?
Avarage grosser ....... if first 2 days opening wasnt spoilt by idiocy .... could have scraped thru to mild hit.
VR 2 release aaga ellaam valla iraniyanai praarthikkiren.
Second half un ecessary tiger scenes and one minister resigning scenes and ottran scenes ..... firstey remove panni ..... oru flashback kuthu pattu shooting with simran or some other ex heroine ...... would have made a lot of difference. 10 percent loss of artism and 30 percent more reach to audience. Good trade off it would have been. Aana yaaru sollarthu nammalukku ?
Papanasam producer kitta kaalla vizhunthu kenjirukken .... 150 minutes mela padam vekkatheenga. Thatavu seidhu first half crisper aakungannu. Try pannuromnnu pronise pannirkaapla. Paapom.
Papanasam-la kamalOda thalaiyeedu edhuvum illa... he just introduced Jeyamohan to Jeetu joseph and left to both of them to decide on the small changes to suit TN audience. As per the people who watched original, almost Most of the shots in the movie are similar to Dhrishyam. As every one know it was a BB in Malayalam, every one expect this one to be a hit and profitable to producers.
WC back doc...
rightly mentioned abt the tiger ,ottran scenes ( venki sir these were the ones i had mentioned about right after watching the movie )
but now after 4 watching i finally get it..the entire 8th century has been told in a way one would read a novel , the tiger / ottran scenes would be a separate chapters on their own
looks like more of family audience are watching the movie this weekend. As doctor mentioned some entertaining songs and comedy would have made the movie more satisfying to the summer mood of the family audience. comedy dialogues by Kamal definitely not equivalent to Crazy mohan's. Crazy mohan's dialogues would have entertained more people.
3 ministers .... one post govinda and then prod gnanu resigns. Still he continues to advise the king. Unnecessary sequence .... no story value ... no comedy whatsoever.
KH should have some one like late Sujatha who can give advise on these kind of things. Someone who is not associated with the cast and crew should watch the movie and give suggestion to the editor.. Two and half hoursla story-ya properaa solla mudiyalainaa shooting start pannavae koodathu...