நேரம் ithu nEramidhu nenjil oru paattezhudha
inbam ennum sol ezhudha nI ezhudha naan ezudha
Printable View
நேரம் ithu nEramidhu nenjil oru paattezhudha
inbam ennum sol ezhudha nI ezhudha naan ezudha
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்...
https://www.youtube.com/watch?v=qBFIb_2iChc
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல்கட்டோடு அழகாகக் கூத்தாடும் பெண்ணே
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்
.................................
பாவை உனை நினக்கையில்
பாடல் பெறும் கவிக் குயில்
பக்கம் வா இன்னும் பக்கம் வா
கோவை இதழ் இதோ இதோ
கொஞ்சும் கிளி அதோ அதோ
இன்னும் நான் சொல்ல...
இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்
மழை தரும் முகிலென குழல்
நல்ல இசை தரும் குழலென குரல்
உயிர்ச் சிலையென உலவிடும் உடல்
நினைத்தேன் அணைத்தேன்
மலர் போல் பறித்தேன்...
malar pOl sirippathu padhinaaru manam pOl parappadhu padhinaaru
kannigai endroru paalaaru kaal kondu nadappadhu padhinaaru
sweet sixteen sweet sixteen
manam ennum mEdai mElE
mugam onRu aaduthu
isai onRu paaduthu
yaar vandhadhu
யாரது யாரது தங்கமா பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்க்கமா ஊறிடும் தேனது வெட்கமா
Sent from my SM-G935F using Tapatalk
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு
வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே...
https://www.youtube.com/watch?v=NXTWhHmEGMg
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர் சிந்திடும் மலரே ஆராரோ
வண்ணத் தமிழ்ச்சோலையே மாணிக்க மாலையே ஆரிரரோ அன்பே ஆராரோ
Sent from my SM-G935F using Tapatalk
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழைக் காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக் கால போர்வை கொண்டு வந்தேன்...
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
Sent from my SM-G935F using Tapatalk
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...
Hi RD.... it's raining heavily here
மழையின் இசைக் கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிப் போல மனதில் ஒரு பாட்டு
Sent from my SM-G935F using Tapatalk
Hi vElan! :) It was -10 Celsius here yesterday, but is +12 today! Talk about changes! :)
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில் எழவா...
22 degrees change in one day?
Btw why mazhai again? 😄
Sent from my SM-G935F using Tapatalk
vElan: I have once experienced a 31 degrees change in 18 hours; from driving my daughter to her piano class one evening and then to her school the next morning! It happens often in this part of the world; but this still is one of the best parts of the world to live in! :)
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
Sent from my SM-G935F using Tapatalk
I'd love to come visit you one day :)
Sent from my SM-G935F using Tapatalk
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஞாபகம்
அது சிந்தியில் நீ செய்த சாகசம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்...
https://www.youtube.com/watch?v=s1FnFFh7hg0
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...
https://www.youtube.com/watch?v=6azRih13jB4
நானே வருவேன் இங்கும் அங்கும் யாரென்று யாரறிவார்
Sent from my SM-G935F using Tapatalk
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட வா
குளிர் கொண்ட மேகம் தானோ மலர்க் கொண்ட கூந்தல்
கடல் கொண்ட நீலம் தானோ சுடர்க் கொண்ட கண்கள்
மடல் கொண்ட வாழை தானோ மனம் கொண்ட மேனி
தழுவாதபோது உறக்கங்கள் ஏது...
https://www.youtube.com/watch?v=wk4B1BhqasA
நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
Sent from my SM-G935F using Tapatalk
naan paadum mouna raagam kEtkavillaiyaa
en kaathal raaNi innum thUngavillaiyaa
kaNNIril unnai thEduginREn
ennOdu naanE paaduginREn
Ketpadhellaam kaadhal geethangaLe. KaaNabadhellaam vaazhkkai bedhangaLe
காதல் பண்பாடு யோகம் கொண்டாடு
சிந்தாதே கண்ணீரே போதும் விடு
சந்தோஷம் பொங்கும் சங்கீத சங்கம்
ஏழை சிற்பி முத்துப்பிள்ளை ஈனும் தினம்
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை...
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...
நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
Sent from my SM-G935F using Tapatalk
selvamEEEE
orE mugam paarkkiREn ippOdhum
orE kuRal kEtkiREn eppOdhum
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
என்னை vittaal yaarumillai
kaNmaniyE un kai aNaikka
unnai vittaal vERoruththi
eNNamillai naan kaathalikka
காதல் ஜோதி அணையாதது
கண்கண்ட கனவெல்லாம் கலையாதது
Sent from my SM-G935F using Tapatalk
ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப் போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப் போறா தாலி போடப் போறா...
தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி