அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
காதல் பெண் பாவை
கண் பார்வைபாட்டாகப் பாடும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
காதல் பெண் பாவை
கண் பார்வைபாட்டாகப் பாடும்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை...
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன்
எனக்கு தெரியலே நெஜமா எனக்கு தெரியலே
நெஜமா தெரியலே ஒண்ணும் புரியலே ...
நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??*
நீ வந்த நொடி நிஜமா??*
நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??*
நீ நான் நாம் நிஜமா??*
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே
Sent from my SM-G935F using Tapatalk
இது என்ன கண்ணில் தாவுது ஒரு மான் இங்கு
இதமொன்று நெஞ்சில் பாயுது அது ஏன் இங்கு
சொட்டு சொட்டாய் என் மனதே சுண்டுகிறாள்
ஏக்கங்கள் நான் கொள்ள
தாக்கங்கள் தான் இன்று சந்திக்கிறேன்
தூக்கங்கள் ஏன் இல்லை
நேற்று வரை என்று சிந்திக்கிறேன்...
கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் நானும் வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிகக் கொடுமை இளமையில் வறுமை
This is not PP!!! I do not have a drop of "Tamil blood" in me, but why is it that I am so much
hooked on Thamizh?!!! I have been watching this video all evening today; probably due to my
fascination with K. Balachander!!! I wanted to share this with you "all" (in case anyone else is watching)!
https://www.youtube.com/watch?v=v7PePTO-xYI
Poova Thalaiya/K. Balachander/Vaali/M.S. Viswanadhan/T.M.Soundarrajan/ Gemini Ganeshan & Rajashree
PP:
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
Never!!!
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா...
கண்ணா…கருமை நிற கண்ணா
உன்னை காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை
Hi RD... are you Malayalee?
ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
பச்சக் கொழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிசிப்புட்டு பாம்பாகக் கொத்துதடி
Becos, if you are, you are still a Tamil cousin :P
over here, all people whose ancestors come from the Indian sub-continent are known as Indians.
My father left India before Independence and my mother was born here... so I am really Tamil than Indian
என் கண்மணி உன் காதலி
இள மாங்கனி
உனை பார்த்ததும்
சிரிக்கின்றதே... சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ
நன்னா சொன்னேள் போங்கோ...
https://www.youtube.com/watch?v=cLJluxRG9g0
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
குறு குறு என்னும் பார்வையிலே
கொஞ்சும் நெஞ்சைச் சிறை செய்வேன்
Good to know RD. ! :). There was a time I thought of returning to India ! No more! :(. About 25 years back I was asked whether I would accept the position of VC of one of the universities. I told him that if complete autonomy was guaranteed I would consider it. There was no positive response. That was the end of my return to India ! :(
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்...
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
vaNakkam Raj! :)
I am one of those "stupidly" patriotic Indians who still reads The Hindu, Indian Express and Malayala Manorama every day (online!). I still kiss the soil at whichever airport in India I land in on my trips (New Delhi, Mumbai, Chennai, Kochi, et al! :) However, my desire to go back to India and settle down there has completely vanished in recent years; thanks to what is happening there these days; in politics and in the lives of the general public!
Pp:
தத்தை தத்தை தத்தை
பல அத்தை பெத்த தத்தை
அந்த தத்தைக்கெல்லாம்
தைத்துவைத்தேன் பூமெத்தை
ஹேய் வித்தை வித்தை வித்தை
தினம் தித்திக்கின்ற வித்தை
இவன் கற்றுத்தந்தால்
கண்கள் காணும் மோட்சத்தை
மன்மத லீலையை வென்றவன் யார் இங்கே...
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா
Sent from my SM-G935F using Tapatalk
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
நீ கலங்காதடி
Sent from my SM-G935F using Tapatalk
யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
ஊர் செய்த தவமோ
இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும்
இவன் ஆதி சிவன்...
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
Sent from my SM-G935F using Tapatalk
தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகள் உணரும் மனிதன் நெஞ்சில்...
manidhan enbavan dheivam aagalaam
Vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
VaNakkam RD ! :)
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே வேறெங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும்
நிறைந்ததுண்டோ அங்கே
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
Sent from my SM-G935F using Tapatalk
கனி சிரிக்குது
பசி எடுக்குது
கிளி துடிக்குது
இன்னும் என்ன நாணம்
மெல்லத் தொடு போதும்
மெல்ல மெல்ல சொல்லவா துள்ளி துள்ளி செல்லவா
அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா
வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா
பெறாத இன்பங்கள் கொண்ட நன்நாளம்மா
ஒரு தெய்வம் வந்தது என் சோகம் கண்டது
காவலாய் நின்றது
காலங்கள் கண்முன் பறந்தோடக் காணுகிறேன்
ஆனாலும் உந்தன் நெருக்கத்தில் நாணுகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
பாவை முன்பு நானும் இன்று
பள்ளிப்பாடம் சொன்னால் என்ன
தேவையென்றால் கோடி உண்டு
தேடித்தேடி தந்தால் என்ன
Hi Priya [emoji2]
தொடு வானம் தொழுகின்ற நேரம்
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
Sent from my SM-G935F using Tapatalk