பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
Printable View
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
மனசே மனசே குழப்பம் என்ன இது தான் வயசே காதலிக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா
தினமே நம் வீட்டிலே சுகமே அலை மோதுமே
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops! Sorry.
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப்படி
எங்கெங்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா
ஆமா
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
enna enna vaarthaigaLo chinna vizhi paarvaiyile
solli solli
விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனது ஆணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
Sent from my SM-N770F using Tapatalk
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓசை கொடுத்த நாயகியே
ஈசன் ஒரு பாதி தனைக் கொண்ட நான்முகியே
தாயே
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவன் காதலித்தான் அவள் ஆதரித்தாள்
அவன் கண்ணசைத்தான் அவள் புன்னகைத்தாள்
அவள் ஒரு மேனகை
என் அபிமான தாரகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை பாவிகள் மீதும் ஆண்டவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை நீ வளர்க்கணும்
நாணயம் மனுஷனுக்கு அவசியம் மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்லோர்கள் வாழ்வை காக்க
நமக்காக நம்மை காக்க
Happy New year
Sent from my SM-N770F using Tapatalk
Happy இன்று முதல் Happy கோடை மழை மேகத்தை கண்டு ஆடும் மயிலே வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோடை கால காற்றே
குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசை பாடும்
Sent from my SM-N770F using Tapatalk
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
Sent from my SM-N770F using Tapatalk
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தத்தி தத்தி தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
Sent from my SM-N770F using Tapatalk
நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
இளைய கன்னிகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால்
எந்தன் மனம் தாங்குமோ
Sent from my SM-N770F using Tapatalk
என்னதான் உன் ப்ரேமையோ
இன்பத் தியாகப் பார்வையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை
Sent from my SM-N770F using Tapatalk
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
Sent from my SM-N770F using Tapatalk
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீதானா நீதானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
Sent from my SM-N770F using Tapatalk
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
Sent from my SM-N770F using Tapatalk
பேசாத மொழியே பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk