மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும்
Sent from my SM-N770F using Tapatalk
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய்
Sent from my CPH2371 using Tapatalk
படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனோ
பட்டம் பறக்கும் கயிறு
ஒரு வானவில் ஆகிவிடாதே
சட்டைப்பையில் உலகம்
கைக்குட்டையே வானம்
கட்டளை இட்டதும் கேட்கும்
ஏ தென்னைமரமே தென்னைமரமே
உடம்பில் வளையல்கள் ஏனோ
சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம்
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
Sent from my CPH2371 using Tapatalk
தண்ணீரு ஓடையில் சலசல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவி
Sent from my SM-N770F using Tapatalk
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
Sent from my CPH2371 using Tapatalk
ஈரெட்டு வயதினில் மலர்ந்தாளோ
தேனருவி சாரென நினைத்தானோ
கன்னி ஒருத்தி மடியில் காளை
Sent from my SM-N770F using Tapatalk
முன்னால சீறுது மயில காள
பின்னால பாயுது மச்சக்காள
அடக்கி ஆளுது முரட்டு காள
முரட்டுக்காள... முரட்டுக்காள
நெஞ்சுக்குள் அச்சமில்ல
யாருக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது முத்தத்தை
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றுமில்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
Song from Chinna Vaathiyar!
அடுத்தாத்தில் நடப்பதெல்லாம்
பாத்து மனம் ஏங்குதுன்னா
ஆம்படையான் எனக்கிருந்தும்
ஆசை எல்லாம் தூங்குதுன்னா
மாட்டேன்னா விட மாட்டேன்னா
தரனான்னா ஒண்ணு
Sent from my CPH2371 using Tapatalk
தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே
Sent from my CPH2371 using Tapatalk
தனிமை எனை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே
சகியே சகியே
Sent from my SM-N770F using Tapatalk
என் உடல் இன்று கடல் ஆனதே,
என் உயிருக்குள் அலை ஆடுதே,
இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே,
என் விரதத்தில் விளையாடுதே,
ஓ சகி, ஓ சகி,
பிரிய சகி, பிரிய சகி,
என் அன்பே என் அன்பே,
என் கண்ணுக்குள்
Sent from my CPH2371 using Tapatalk
என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீர் அலை மோதுதம்மா
எங்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
Sent from my CPH2371 using Tapatalk
அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
புது டாவின்சி கோடுடா
இது சர்ச்சையான மேடுடா
நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா
Sent from my CPH2371 using Tapatalk
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கை புடிக்க
Sent from my SM-N770F using Tapatalk
அந்த மாப்பிள்ளை
காதலிச்சான் கைய
புடிச்சான் என்னை கைய
புடிச்சான் அங்கே முன்னால்
நின்றேன் பின்னால்
சென்றேன் வா வா என்றான்
கூடவே
Sent from my CPH2371 using Tapatalk
உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும்
Sent from my SM-N770F using Tapatalk
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி
Sent from my CPH2371 using Tapatalk
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
வருவாயா வருவாயா என
Sent from my SM-N770F using Tapatalk
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய்
Sent from my SM-N770F using Tapatalk
நான் சிரிக்கிறேன்
சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
நான் அழுகுறேன் அழுகுறேன்
அழுக வரலே
ஜின்ஜினுக்கான சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
Sent from my CPH2371 using Tapatalk
இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்
தொட்டிலை
Sent from my SM-N770F using Tapatalk
(Wow! Same song for both threads!)
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே.
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.
Sent from my CPH2371 using Tapatalk
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுது
Sent from my SM-N770F using Tapatalk
அலை பாயும் கடலோரம்
இள மான்கள் போலே விளையாடி
இசை பாடி
விழியாலே உறவாடி இன்பம்
Sent from my CPH2371 using Tapatalk
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
வானம் சிந்தும் மாமழை எல்லாம் வானோர் தூவும் தேன் மலரோ
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
Sent from my CPH2371 using Tapatalk
யாக்கை திரி காதல் சுடர் அன்பே அன்பே அன்பே அன்பே
ஜீவன் நதி காதல் கடல் நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே