இரு திசைகள் தவிக்கின்றன
வட இந்திய உச்சியில் தேசியக்கொடி ஏற்ற முடியவில்லை,
தென்னிந்திய முனையில் மீன்பிடிக்கப்போய் உயிருடன் திரும்பமுடியவில்லை - ஆனால்
இரு திசைகள் கொழிக்கின்றன
...மேற்கிந்தியாவில் பல மாவட்டங்களில் மாயோயிஸ்டுகள் மக்கள் துணையுடன் நல்லாட்சி புரிகின்றனர்,
கிழக்கிந்தியாவில் பண முதலைகள் மாதம் ` 70 லட்சம் மின்கட்டணம் கட்டுகின்றனர்
சுதந்திர இந்தியா!!!