-
Golden lines......
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்*
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்*
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
Thanks tfmlover sir
http://i48.tinypic.com/1q4m0l.jpg
CHANDRODHAYAM STILL -1966
mgrரை பிடிக்காதவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் மிக
இயல்பான நடிப்புக்குரியவர்
குண்டடிபட்ட பின்னர்
குரல் கெட்டு ..நா தழுதழுத்தது ஊர் பார்த்த உண்மை
அதை உணராமல் போனோரையும் போவோரையும்
அவரவர் போக்கில் விட்டு விடுங்கள்
அவர்களது தூற்றல்களும் வார்த்தைகளும் கூட
அவரவர்களைப் போல காற்றோடு போகும் !
-
VERY EXCELLENT VIDEO COVERAGE- MANATHODU MANO
HATS OFF GANAGAI AMARAN SIR
NICE MEMORIES ABOUT MAKKAL THILAGAM .
NAANUM ORU THZHILALI -STILL
http://i47.tinypic.com/2v8p9g6.jpg
THANKS TFMLOVER SIR
WITH REGARDS
esvee
-
முரசு தொலை காட்சியில் 24-11-2012 இரவு 7 மணிக்கு
மக்கள் திலகம் நடித்த தாயின் மடியில் -1964 திரைப்படம் .
-
Song: thaayin matiyil - பாடல்: தாயின் மடியில்
Movie: thayin madiyil - திரைப்படம்: தாயின் மடியில்
Singers: T.M. Soundararajan - பாடியவர்:
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: S.M. Subbiah Naidu - இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
Year: - ஆண்டு: 1964
தாயைப் பிரிந்து தாய்ப்பாசத்தை இழந்து வாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தொப்புள் கொடி உறவுகளின் நெஞ்சங்களிலும் உங்களை ஈன்றெடுத்த நீங்கள் குடியிருந்தகோயிலின் நினைவுகளை மீண்டும் அரங்கேற்றும் பாடல்.
எத்தனை இன்பங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா?
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
பத்து மாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள்
பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
அன்பில் மலரும் அற்புதமெல்லாம்
அன்னையின் விளையாட்டு
அலையும் மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே என்று
கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை
-
மக்கள் திலகம் நடித்த குடியிருந்த கோயில் திரைப்படம் இன்று ktv தொலை காட்சியில் தற்போது ஓடிகொண்டிருக்கிறது .2012 இந்த ஆண்டில் இதே ktv தொலை காட்சியில் 7 வது முறையாக ஒளி பரப்புவது சாதனையாகும் .
-
டாக்டர் பட்டம் பெற்றதற்காக mgr அவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் -1983
http://i46.tinypic.com/2zz6irs.png
வறுமைக்கு வைத்தியம் செய்த வள்ளலே
என்றென்றும் எங்கள் அன்புக்கு அடிமைப்பட்ட அண்ணனே
வணக்கங்கள் பல ..புகழ் மாலை பல சூடி கன்னி தோள்கள் உமது .
பாமாலையும் புதிதல்ல உமக்கு .
தமிழ் இலக்கிய செல்வந்தர் பலர் குபேரத்தனமாய் குவித்திட்ட பாராட்டுதலுக்கு நடுவே இந்த குசேலனின் பாராட்டையும் ஏற்கும் பெருந்தன்மை உமக்குண்டு ..நானறிவேன்
கை சிவக்க கொடுத்த கர்ணன் நீர்
தமிழரை காதல் வயபடுத்திய கண்ணன் நீர்
உம்மை புகழ்வதன் மூலம் ..தமிழினம் அன்பெனும் செல்வம் எனக்கும் கொஞ்சம் சேரும் என்பது தெரியும் தமிழரின் அன்பிலும் எழுதும் தமிழிலும் மட்டுமே .
வறுமை இந்த குசேலனுக்கு ஆவலாய் நான் அள்ளித்தரும்
இந்த பாராட்டு அவலை சற்றே அசை போடுங்கள் என் பசி தீரும்'.
தமிழரின் வறுமைக்கு வைத்தியம் செய்து வரும் தங்களை டாக்டர் என புகழ்வதில் பெருமை கொள்கிறேன் ஐயா
தமிழர்களுக்கு உங்கள் மேலிருக்கும் அன்பெனும் நோய் வேகமாக பரவி வருகிறது .
இந்த இனிய நோயை எங்கள் புரட்சி தலைவர் நீங்களே நினைத்தாலும் குணபடுத்த முடியாது
வாழ்த்த வயதில்லை ..எனக்கில்லை என்பதற்காக உள்ளத்து உணர்வுகளை மறைக்கவா முடியும்
வயது மீறி வாழ்த்துகிறேன் .. வாழ்க நீர் பல்லாண்டு .
அன்பு தம்பி
கமலஹாசன்
-
-
-
-