சிரித்து வாழ வேண்டும் -1974.
மக்கள் திலகம் -ஜஸ்டின் மோதும் இந்த காட்சியில்
மக்கள் திலகத்தின் ஆக்ரோஷமான நடிப்பை காணலாம் .
என்ன ஒரு வேகம் .சுறுசுறுப்பு .
57 வயதில் ஒரு action ஹீரோ -
நினைத்தாலே புல்லரிக்கிறது .
http://youtu.be/itKYMs58pHE
Printable View
சிரித்து வாழ வேண்டும் -1974.
மக்கள் திலகம் -ஜஸ்டின் மோதும் இந்த காட்சியில்
மக்கள் திலகத்தின் ஆக்ரோஷமான நடிப்பை காணலாம் .
என்ன ஒரு வேகம் .சுறுசுறுப்பு .
57 வயதில் ஒரு action ஹீரோ -
நினைத்தாலே புல்லரிக்கிறது .
http://youtu.be/itKYMs58pHE
இன்று அன்னையர் தினம்.
http://sangam.org/wp-content/uploads...r-Rajamani.jpg
MGR mother Sathyabama
http://sangam.org/wp-content/uploads...Sathyabama.jpg
THANKS FOR THE INFORMATION [ ANNAYAR DHINAM] VASU SIR
http://youtu.be/yTwzG7L3HPw
deivathaai -1964
MGR'S SUPERB ACTION WITH MOTHER SENTIMENT. NO NEED TO WRITE. MGR ACTIONS SPEAK WITH US.
http://youtu.be/C_Cnvca4pt4
Another Mother sentiment song from Thedi Vantha maapillai.
https://www.youtube.com/watch?v=Zp4TTwI6AJU
மக்கள் திலகம் படங்களின் தலைப்புக்களில் தாய் பெயர் இடம் பெற்ற படங்கள்:-
தாய்க்கு பின் தாரம்
தாய் மகளுக்கு கட்டிய தாலி
தாய் சொல்லை தட்டாதே
தாயின் மடியில்
தாய்க்கு தலைமகன்
தாயைக் காத்த தனயன்
தெய்வத்தாய்
ஒரு தாய் மக்கள்
s.ravichandran
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------
மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களில் இருந்து அன்னையின் மாண்பைப் போற்றும் பாடல் வரிகள் சில
எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே
- புலவர் புலமைபித்தன் - நீதிக்கு தலை வணங்கு
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்ட வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அரசிளங்குமரி
அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம் பிள்ளையினால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால் தான் நனவுகளாகும்
- கவிஞர் வாலி - தேடி வந்த மாப்பிள்ளை.
அம்மா என்றால் அன்பு................................
பத்து திங்கள் சுமப்பாள் - பிள்ளை
பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
தன் ரத்தத்தை பாலாக்கிக் கொடுப்பாள்
- கவிஞர் வாலி - அடிமைப்பெண்
தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம்
தெரிவதில்லை
- கவிஞர் வாலி - தாயின் மடியில்
தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,
ஆதி அந்தமும் அவள்தான் - நம்மை
ஆளும் நீதியும் அவள்தான்
அகந்தையை அழிப்பால் ஆற்றலைக் கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
- ஆலங்குடி சோமு - அடிமைப்பெண்